பி. நாராயண் ராவ்

இந்திய அரசியல்வாதி

பசந்த்பூர் நாராயண் ராவ் (Basanthpur Narayan Rao) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1955 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியன்றூ இவர் பிறந்தார்.[1] 2018 ஆம் ஆண்டு முதல் இவர் இறக்கும் வரை இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக பசவகல்யாணிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். [2] [3] [4] [5] சட்டமன்ற உறுப்பினராவதற்கு முன்னர் தேர்தலில் போட்டியிட்டு இரண்டு முறை போட்டியிட்டுள்ளார். [6]

பி. நாராயண் ராவ்
B. Narayan Rao
கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2018 – 24 செப்டம்பர் 2020
முன்னையவர்மல்லிகார்ச்சூன் சித்தராமப்பா குபா
பின்னவர்சரணு சாலகர்
தொகுதிபசவகல்யாணா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1955-07-01)1 சூலை 1955
பசந்தபூர்
இறப்பு24 செப்டம்பர் 2020(2020-09-24) (அகவை 65)
மணிப்பால், இந்தியா
காரணம் of deathகோவிட்-19
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

நாராயண் ராவ் 1955 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியன்று பிதார் மாவட்டத்தில் உள்ள பசந்த்பூர் கிராமத்தில் பிறந்தார். [6] இந்தியாவில் கோவிட்-19 பெருந் தொற்றுநோய்களின் போது, ர் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று மணிப்பாலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.[1]

சர்ச்சைகள் தொகு

2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாராயண ராவ் பிரதமர் மோடியை ஆண்மைக்குறைவானவர் என்று அழைத்தார், ஏனெனில் அவருக்கு திருமணமாகியும் குழந்தை இல்லை. மேடையை பயன்படுத்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக விமர்சிக்கப்பட்டது. [7]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Karnataka Congress MLA B Narayan Rao passes away after contracting Covid-19". Jagran English. 24 September 2020. {{cite web}}: Missing or empty |url= (help)
  2. "173 Basavakalyan B NARAYAN RAO ಬಿ ನಾರಾಯಣ್ ರಾವ್‌". {{cite web}}: Missing or empty |url= (help)
  3. "Basavakalyan Election Result 2018 live updates: Congress candidate B Narayanrao wins". www.timesnownews.com. 
  4. "14 ನಿಗಮ-ಮಂಡಳಿ ಅಧ್ಯಕ್ಷರ ಪಟ್ಟಿ ಬಿಡುಗಡೆ ಮಾಡಿದ ರಾಜ್ಯ ಸರಕಾರ". kannada.oneindia.com. 
  5. "ಕೊರೊನಾದಿಂದ ಬಸವಕಲ್ಯಾಣ ಶಾಸಕ ಬಿ. ನಾರಾಯಣ ರಾವ್‌ ನಿಧನ". Vijaykarnataka.com. 
  6. 6.0 6.1 Bharath Joshi (24 September 2020). "Congress MLA B Narayan Rao dies due to Covid-19". Deccan Herald. {{cite web}}: Missing or empty |url= (help)
  7. "PM Modi is 'namard', says Congress leader Narayan Rao at Karnataka rally" (in ஆங்கிலம்). March 18, 2019. பார்க்கப்பட்ட நாள் 2021-04-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._நாராயண்_ராவ்&oldid=3830351" இலிருந்து மீள்விக்கப்பட்டது