மணிப்பால்
மணிப்பால் (Maṇipāl) இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் பல்கலைக்கழக நகரம். உடுப்பி நகரத்தின் புறநகராக அமைந்துள்ள மணிப்பால் உடுப்பி நகராட்சியின் ஆளுமையில் உள்ளது. தென்மேற்கு இந்தியாவில் அரபிக்கடலிலிருந்து கிழக்கில் 8 km (5.0 mi) தொலைவில் மலபார் கடற்கரையின் மலைப்பாங்கான நிலப்பரப்பில் அமைந்துள்ளது. உயரமான மேட்டுநிலத்திலிருந்து மேற்கே அரபிக்கடலையும் கிழக்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரையும் காணுமாறான சூழலில் அமைந்துள்ளது.[1][2][3]
மணிப்பால் | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | உடுப்பி |
பரப்பளவு | |
• மொத்தம் | 6 km2 (2 sq mi) |
ஏற்றம் | 73 m (240 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 15,000 |
• அடர்த்தி | 2,500/km2 (6,500/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
பின்கோடு | 576 104 |
தொலைபேசிக் குறியீடு | 0820 |
வாகனப் பதிவு | KA -20 |
வெளி இணைப்புகள்
தொகு
மேற்கோள்கள்
தொகு- ↑ Tejaswi, Mini Joseph (29 January 2009). "Mangalore a melting pot". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/bengaluru/Mangalore-a-melting-pot/articleshow/4044055.cms?.
- ↑ "History | Manipal Academy of Higher Education (formerly, Manipal University)". manipal.edu. பார்க்கப்பட்ட நாள் 2019-03-27.
- ↑ "History - Kasturba Medical College, Manipal". Manipal (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-05.
{{cite web}}
: Check|url=
value (help)