பி. பாலசுப்பிரமணியன்

இந்திய அரசியல்வாதி

பி. பாலசுப்பிரமணியன் தமிழக அரசியல்வாதியும், தமிழக சட்டமன்றத்தின் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1996 ஆவது ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

பி. பாலசுப்பிரமணியன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)தமிழ்நாடு, இந்தியா
வேலைஅரசியல்

வகித்த பதவிகள் தொகு

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1996 பட்டுக்கோட்டை திராவிட முன்னேற்றக் கழகம்

மேற்கோள்கள் தொகு

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 9. Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._பாலசுப்பிரமணியன்&oldid=3563244" இலிருந்து மீள்விக்கப்பட்டது