முதன்மை பட்டியைத் திறக்கவும்

பீட்டர் சீமன்

(பீட்டர் ஜீமன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பீட்டர் சீமன் (Pieter Zeeman, 25 மே 1865 - 9 அக்டோபர் 1943) ஒரு டச்சு இயற்பியலாளர். ஜீமன் விளைவிற்கு விளக்கத்தை அளித்ததற்காகவும் கண்டுபிடித்ததற்காகவும் என்ட்ரிக் லொரன்சுனுடன் இணைந்து 1902-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது.

பீட்டர் சீமன்
Pieter Zeeman.jpg
பிறப்புமே 25, 1865(1865-05-25)
சான்னேமைரே, நெதர்லாந்து
இறப்பு9 அக்டோபர் 1943(1943-10-09) (அகவை 78)
ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து
தேசியம்நெதர்லாந்து
துறைஇயற்பியல்
கல்வி கற்ற இடங்கள்லைடன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்Heike Kamerlingh Onnes
அறியப்படுவதுஜீமன் விளைவு
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1902)
மட்டஐச்சி பதக்கம் (1912)
ஹென்ரி டிராபர் பதக்கம் (1921)

இவற்றையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

  • Paul Forman, "Alfred Landé and the anomalous Zeeman Effect, 1919-1921", Historical Studies in the Physical Sciences, Vol. 2, 1970, 153-261.
  • Kox, AJ (May 1997). "The discovery of the electron: II. The Zeeman effect". Eur. J. Phys. 18 (3): 139–144. doi:10.1088/0143-0807/18/3/003. Bibcode: 1997EJPh...18..139K. 

புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_சீமன்&oldid=2223943" இருந்து மீள்விக்கப்பட்டது