பீட்டர் டெபாய் விருது

பீட்டர் டெபாய் விருது (Peter Debye Award) ஒவ்வோர் ஆண்டும் இயற்பிய வேதியியல் துறையில் தனிச்சிறப்பு மிக்க ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. அமெரிக்க வேதியியல் குமுகம் இவ்விருதை வழங்கி வருகிறது[1]. பீட்டர் டெபாய் நினைவாக வழங்கப்படும் இவ்விருது வயதும் நாடு, எதையும் கட்டுப்படுத்தாமல் அனைவருக்கும் பொதுவாக வழங்கப்படும் விருதாகும்.

விருதுபெற்றவர்கள்

தொகு
  • 2018 – பரசுநாத் பிரசாத்
  • 2017 – புரூசு யே பெர்னே
  • 2016 – மார்க் ஏ ராட்னெர்
  • 2015 – சியாவ்லியாங் சன்னி சை
  • 2014 –என்றி எப் சிகாபெர் III
  • 2013 - வில்லியம். ஈ. மோர்னர்
  • 2012 – டேவிட் சாண்ட்லர்
  • 2011 – லூயிசு ஈ புரூசு
  • 2010 – சியார்ச்சு சிகாட்சு
  • 2009 – ரிச்சர்டு யே சேகாலி
  • 2008 – மைக்கேல் எல் கிளெயின்
  • 2007 – யான் டி யாட்டெசு
  • 2006 – டோனால்டு டிருக்லர்
  • 2005 – சிடீபன் லியோன்
  • 2004 – வில்லியம் காரல் லைன்பெர்கர்
  • 2003 - வில்லியம் எச். மில்லர்
  • 2002 – கிளாசிண்டோ சுகோல்சு
  • 2001 – யோன் ராசு
  • 2000 – பீட்டர் வோலிநெசு
  • 1999- யெச்சீ எல் பியூசாம்ப்
  • 1998 – கிரகாம் ஆர் பிளெமிங்
  • 1997 – ராபின் எம் ஆச்சிட்டிரேசர்
  • 1996 – அகமது செவாலி
  • 1995 – யான் சி தூளி
  • 1994 – வில்லியம் ஏ கிளெம்பெரர்
  • 1993 - பிராங்க் செர்வுட் ரோலண்ட்
  • 1992 – பிராங் எச் சிடில்லிங்கெர்
  • 1991 – ரிச்சார்டு என் சாரெ
  • 1990 – ஆர்டன் எம் மெக்கோனெல்
  • 1989 – காபர் ஏ சோமோர்யாய்
  • 1988 – ருடால்ப் ஏ மார்கசு
  • 1987 – ஆரி கி டிரிக்கேமர்
  • 1986 – யுவான் டி லீ
  • 1985 – சுடூவர்ட்டு ஏ ரைசு
  • 1984 – பி. செய்மவுர் ராபின்விட்ச்சு
  • 1983 – சியார்ச்சு சி பைமெண்டெல்
  • 1982 – பீட்டர் எம் ரெண்ட்செபிசு
  • 1981 – ரிச்சர்டு பி பெர்ன்சிடெய்ன்
  • 1976 – ராபர்ட்டு டபிள்யூ சுவான்சிக்
  • 1975 – எர்பெர்ட்டு எசு குட்டோவ்சுகி
  • 1974 – வால்ட்டர் எச் சிடாக்மேயர்
  • 1973 – வில்லியம் என் லிப்சுகாம்ப்.
  • 1972- கிளைடு ஏ அட்ச்சிசான்
  • 1971- நார்மன் டேவிட்சன்
  • 1970 – ஆசுகார் ரைசு
  • 1969 – பால் யே புளோரி
  • 1968 – சியார்ச்சு பி கிசுடியாகவுசி
  • 1967 – யோசப் ஈ மேயர்
  • 1966 – யோசப் இர்சுபெல்டெர்
  • 1965 - லார்சு ஒன்சாகர்
  • 1964 – என்றி ஐரிங்கு
  • 1963 - ராபர்ட்டு எசு முல்லிக்கன்
  • 1962 – ஈ பிரைட்டு வில்சன் .

மேற்கோள்கள்

தொகு
  1. "Peter Debye Award in Physical Chemistry". American Chemical Society. பார்க்கப்பட்ட நாள் 1 January 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_டெபாய்_விருது&oldid=2786557" இலிருந்து மீள்விக்கப்பட்டது