பீட்டா-லாக்டமேசு
பீட்டா-லாக்டமேசு (Beta-lactamase) (EC 3.5.2.6) என்பவை சில பாக்டீரியங்களால் சுரக்கப்படும் நொதிகள் ஆகும். இந்த நொதிகள் பீட்டா லாக்டம் வகை நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளில் உள்ள பீட்டா லாக்டம் வளையத்தை உடைக்கின்றன. எனவே இவை பாக்டீரியாவின் நோய்த்தொற்றுத் திறனை அதிகரிக்கின்றன.
பீட்டா-லாக்டமேசு | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ஸ்ட்ரெப்டோமைசீஸ் ஆல்பஸ் பாக்டீரியா உருவாக்கும் பீட்டா-லாக்டமேசு | |||||||||
அடையாளங்கள் | |||||||||
குறியீடு | β-lactamase domain | ||||||||
Pfam | PF00144 | ||||||||
Pfam clan | CL0013 | ||||||||
InterPro | IPR001466 | ||||||||
PROSITE | PS00146 | ||||||||
SCOP | 56601 | ||||||||
|
β-லாக்டமேசு | |||||||
---|---|---|---|---|---|---|---|
பீட்டா லாக்டமேசின் செயல்பாடு | |||||||
அடையாளம் | |||||||
நொதி வகைப்பாட்டு எண் | 3.5.2.6 | ||||||
CAS number | 9073-60-3 | ||||||
தரவு மூலங்கள் | |||||||
IntEnz | IntEnz view | ||||||
BRENDA | BRENDA entry | ||||||
ExPASy | NiceZyme view | ||||||
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | KEGG entry | ||||||
MetaCyc | metabolic pathway | ||||||
PRIAM | profile | ||||||
PDB வடிவங்கள் | RCSB PDB PDBe PDBsum | ||||||
Gene Ontology | AmiGO / EGO | ||||||
|
கிராம் சாயம் ஏற்கும் மற்றும் ஏற்கா பாக்டீரியங்கள் இரண்டிலும் பீட்டா லாக்டமேசு நொதிகள் காணப்படுகின்றன. பீட்டா லாக்டமேசு தடுப்பி மூலம் இந்த பீட்டா லாக்டமேசு நொதிகளைத் தடுக்க முடியும்.