பீட்டா சிதைவு
பீட்டா சிதைவு அல்லது பீட்டா தேய்வு (Beta decay) என்பது கதிரியக்கச் சிதைவின் ஒரு வடிவமாகும். இச்சிதைவின் போது பீட்டா துகள் (இலத்திரன் அல்லது பொசித்திரன்) வெளியேறுகின்றது. இலத்திரன் வெளியேற்றத்தின் போதான தேய்வு β− எனவும், பொசித்திரன் வெளியேற்றத்தின் போதான தேய்வு β+ எனவும் அழைக்கப்படுகிறது.
அணுக்கருவியல் | ||||||||||||||
கதிரியக்கம் அணுக்கரு பிளவு அணுக்கரு பிணைவு
| ||||||||||||||
β− சிதைவு
தொகுβ− தேய்வில், மெலிதான இடைத்தாக்கம் (weak interaction) நியூத்திரனை (n0) புரோத்தன் (p+) ஆக மாற்றுகின்றது. இத்தேய்தலின் போது ஒரு இலத்திரனையும் (e−) எதிர்நியூத்திரீனோவையும் (antineutrino, ν
e) வெளிவிடுகின்றது.:
β+ சிதைவு
தொகுβ+ சிதைவின் போது, புரோத்தனை நியூத்திரனாகவும், ஒரு பொசித்திரனாகவும் (e+), ஒரு நியூத்திரினோ (ν
e) ஆகவும் மாற்றுவதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது: