பீமகாளி கோயில்
இமாச்சலப் பிரதேசத்திலுள்ள ஓர் கோயில்
பீமகாளி கோயில் (Bhimakali Temple) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சரகானில் உள்ள ஒரு கோயில் ஆகும். இது முன்னாள் புசாகரின் ஆட்சியாளர்களின் தாய் தெய்வமான பீமகாளிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிம்லாவிலிருந்து சுமார் 180 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஆலயம் 51 சக்தி பீடங்களைப் போன்று புனிதமானது. [1]
புகைப்படங்கள்
தொகு-
பீமகாளி கோயிலின் வாசலில் உள்ள கல்வெட்டு - இந்த வாயில்கள் மன்னன் பதம் சிகின் (1827) ஆட்சியில் செய்யப்பட்டன.
-
கோவிலின் கதவு ஒன்றில் வேலைப்பாடு
-
பீமகாளி கோயிலின் உள் முற்றம்
-
மழைக்காலத்தில் கோயிலின் தோற்றம்
-
பீமகாளி கோயில்
-
பீமகாளி கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு கோயில்
-
பீமகாளி கோவில்
சான்றுகள்
தொகு- ↑ Prem N. Nag, Dainik Jagran, 26 August 2007