பீமகுளம் சென்றாயசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பீமகுளம் சென்றாயசுவாமி கோயில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம், பீமகுளம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு சென்றாயசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:வேலூர்
அமைவிடம்:பீமகுளம், வாணியம்பாடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வாணியம்பாடி
மக்களவைத் தொகுதி:திருப்பத்தூர்
கோயில் தகவல்
மூலவர்:சென்றாயசுவாமி
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் சென்றாயசுவாமி சன்னதியும், இலட்சுமி, கிருஷ்ணன், விநாயகர், கருடஆழ்வார், ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பாஞ்சராத்திர முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. புரட்சாசி ( 4 சனிக்கிழமை ) மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)