பீமரத சாந்தி
பீமரத சாந்தி, ஒருவருக்கு அதிபௌதீகம் (இயற்கை), அதிதைவீகம் (தெய்வங்கள்), அத்யாத்மீகம் (தன் செயல்கள்) ஆகியவைகளால் தனக்கு ஏற்படும் தீயபலன்களிலிருந்து காத்துக் கொள்ளவும், 70 ஆம் ஆண்டு துவங்கும் போது பீமன் எனும் ருத்தரனை அமைதிப் படுத்தும் நோக்கில் பீமரத சாந்தி எனும் சடங்கு செய்யப்படுகிறது.[1]>[2]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- When is Bheemratha shanthi conducted? பரணிடப்பட்டது 2016-12-27 at the வந்தவழி இயந்திரம்