பீமா மாண்டவி
பீமா மாண்டவி (Bhima Mandavi)(இறப்பு ஏப்ரல் 9, 2019) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சத்தீசுகர் மாநில மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியான இவர் தண்டேவாடா சட்டமன்றத் தொகுதியிலிருந்து சத்தீசுகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
பீமா மாண்டவி | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், சத்தீசுகர் மாநில சட்டமன்றம் | |
பதவியில் 5 சனவரி 2019[1] – 9 ஏப்ரல் 2019 | |
தொகுதி | தந்தேவாடா |
தனிப்பட்ட விவரங்கள் | |
இறப்பு | 9 ஏப்ரல் 2019 நக்குல்னர், சத்தீசுகர் |
சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள தந்தேவாடா மாவட்டத்தில் உள்ள நகுல்னார் கிராமத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்) கட்சியைச் சேர்ந்த நக்சலைட்டுகளால் இவர் படுகொலை செய்யப்பட்டார்.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Newly elected C’garh Assembly members administered oath" (in en). The Pioneer. https://www.dailypioneer.com/2019/state-editions/newly-elected-c---garh-assembly-members-administered-oath.html.
- ↑ "BJP convoy attacked by Naxals in Dantewada, MLA, four others killed" (in en-IN). The Indian Express. 9 April 2019. https://indianexpress.com/article/india/naxal-dantewadad-attack-live-updates-bjp-bhima-mandavi-chhattisgarh-5667175/.
- ↑ "Chhattisgarh: BJP MLA Bhima Mandavi, five security personnel killed in Maoist attack in Bastar". The Times of India. https://timesofindia.indiatimes.com/elections/lok-sabha-elections-2019/chhattisgarh/news/chhattisgarh-mla-five-security-personnel-killed-in-maoist-attack-in-bastar/articleshow/68797096.cms.