பீஸ்புல் வொரியர்

பீஸ்புல் வொரியர் (Peaceful Warrior) என்பது "டான் மில்மன்" எழுதிய வே ஒப் த பீஸ்புல் வொரியர் எனும் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு 2006 இல் வெளியாகிய திரைப்படம். பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் காட்சியமைக்கப்பட்ட இத்திரைப்படம், குழப்பமும் திறமையும் உள்ள உடற்பயிற்சி வல்லுனர் ஆன்மீக வழிகாட்டலை சந்திப்பது பற்றி அமைந்துள்ளது.

பீஸ்புல் வொரியர்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்விக்டர் சல்வா
தயாரிப்புரொபின் ஸ்கோர்
மார்க் அமின்
டேவிட் வெல்ச்
கமி வினிகொப்
மூலக்கதைவே ஒப் த பீஸ்புல் வொரியர்
படைத்தவர் டான் மில்மன்
திரைக்கதைகெவின் பேர்ன்காட்
இசைபென்னட் சல்வே
நடிப்புஸ்கொட் மெச்லொவிஸ்
நிக் நோல்டே
அமி ஸ்மார்ட்
ஒளிப்பதிவுசரோன் மேயர்
படத்தொகுப்புஎட் மார்க்
கலையகம்டிஈஜே புரடெக்சன்ஸ்
விநியோகம்லயன்ஸ் கேட் எண்டடைமென்ட்
வெளியீடுசூன் 2, 2006 (2006-06-02)(அமெரிக்கா: வரையறுக்கப்பட்டது)
மார்ச்சு 30, 2007 (அமெரிக்கா: மீள் வெளியீடு)
ஓட்டம்120 நிமிடங்கள்[1]
நாடுசெருமனி
அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$10 மில்லியன்
மொத்த வருவாய்$4,326,927[2]

உசாத்துணை

தொகு
  1. "PEACEFUL WARRIOR (PG)". British Board of Film Classification. 2008-03-20. பார்க்கப்பட்ட நாள் 2012-10-21.
  2. பாக்சு ஆபிசு மோசோவில் Peaceful Warrior

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீஸ்புல்_வொரியர்&oldid=2906905" இலிருந்து மீள்விக்கப்பட்டது