புட்டித் தண்ணீர்

புட்டியில் நிறைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீரே புட்டித் தண்ணீர் (bottled water) ஆகும். தண்ணீர் அடிப்படை மனித தேவை, உரிமை எனினும் சமீப காலமாக தண்ணீர் வணிக மயமாக்கப்பட்டு புட்டியில் அடைத்து விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புட்டித் தண்ணீர் பொதுவாக கிடைக்கும் தண்ணீரை விட சுத்தமானது என பொது மக்கள் நம்புவதால் இதன் விற்பனை சமீப காலமாக விரிவடைந்து வருகின்றது. பல இடங்களில் பொதுவாக கிடைக்கும் தண்ணீரே புட்டியில் இட்டு விற்கப்படுகின்றது.[சான்று தேவை]

தண்ணீர் இடப்படும் புட்டிகள் குப்பைகளாக சேருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புட்டித்_தண்ணீர்&oldid=3444459" இலிருந்து மீள்விக்கப்பட்டது