புட்டிரெட்டிபட்டி சோமேஸ்வரசுவாமி வகையறா கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

புட்டிரெட்டிபட்டி சோமேஸ்வரசுவாமி வகையறா கோயில் தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம், புட்டிரெட்டிபட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு சோமேஸ்வரசுவாமி வகையறா கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தர்மபுரி
அமைவிடம்:புட்டிரெட்டிபட்டி, பாப்பிரெட்டிபட்டி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பாப்பிரெட்டிப்பட்டி
மக்களவைத் தொகுதி:தர்மபுரி
கோயில் தகவல்
மூலவர்:சோமேஸ்வரர் சுவாமி
தாயார்:சோமசுந்தரி அம்பாள்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் சோமேஸ்வரர் சுவாமி, சோமசுந்தரி அம்பாள் சன்னதிகளும், விநாயகர், துர்க்கை, சூரியன், சந்திரன், தட்ஷிணாமூர்த்தி, நவகிரகம், பைவரர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)