புதுக் கல்லூரி, சென்னை
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
புதுக் கல்லூரி (The New College) தென்னிந்தியாவில் சென்னையில் புகழ்பெற்ற ஓர் உயர் கல்வி நிலையமாக விளங்குகிறது. 1951ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள தன்னாட்சி நிலை பெற்ற கல்லூரியாகும். தென்னிந்தியாவில் இசுலாமிய மாணவர்களின் கல்வித்தேவையை முன்னிட்டு தென் இந்திய முசுலிம் கல்வி சங்கம் (Muslim Educational Association of Southern India, MEASI) இக்கல்லூரியை நிறுவியது.
குறிக்கோளுரை | ஆண்டவரே! எனது அறிவை கூடுதலாக்கு |
---|---|
வகை | அரசு உதவி |
உருவாக்கம் | 1940 |
சார்பு | சென்னைப் பல்கலைக்கழகம் |
தலைவர் | எச் எச் நவாப் முகமது அப்துல் அலி அஜீம்சா |
முதல்வர் | எஸ் பசீர் அகமது |
அமைவிடம் | , |
வளாகம் | இராயப்பேடை, சென்னை |
இணையதளம் | www.thenewcollege.edu.in |
வெளியிணைப்புகள்
தொகு- புதுக் கல்லூரி
- [1] பரணிடப்பட்டது 2011-07-10 at the வந்தவழி இயந்திரம்