புதுப்பட்டி, தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்
புதுப்பட்டி (Pudupatti) தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர் வட்டாரத்தைச் சேர்ந்த[2] புதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சிற்றூராகும்[3]
புதுப்பட்டி | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 9°45′50″N 77°16′04″E / 9.76389°N 77.26778°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
மக்கள்தொகை (2001)[1] | |
• மொத்தம் | 1,714 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சல் குறியீட்டு எண் | 613402 |
தொலைபேசி குறியீடு எண் | 914362 |
வாகனப் பதிவு | TN 49 |
பாலின விகிதம் | 1.03[1] ♂/♀ |
புவியியல்
தொகுஇக்கிராமம் பூண்டிமாதா பசிலிக்காவுள்ள முதன்மைத் தெருவில் செங்கிப்பட்டி மற்றும் பூதலூர் இடையே அமைந்துள்ளது. .
மக்கட்தொகை
தொகு2001 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி புதுப்பட்டியில் உள்ள மக்கட்தொகை-1,714 ஆக உள்ளது. 363 குடும்பங்கள். ஆண்கள்- 66% பெண்கள்- 34%. புதுபட்டியின் சராசரி கல்வியறிவு- 70%, தேசிய கல்வியறிவு சராசரி- 59.5%: ஆண் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். அதில் 19% மக்கள் தொகையில் 6 வயதுக்கு கீழ் உள்ளனர்.[4][1]
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகுஇக்கிராமத்திலிருந்து 0.5 கி.மீ தொலைவில் ஆவாரம்பட்டியில் மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேல் பிறந்தார். புதுப்பட்டியில் பிறந்த அ. கலியமூர்த்தி தலைமை காவல் அதிகாரியாக திருச்சியில் உள்ளார்.
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "View Population". Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 25 March 2012.
- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.