புதுப்பேட்டை துர்க்கையம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

புதுப்பேட்டை துர்க்கையம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், புதுப்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு துர்க்கையம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:துர்க்கையம்மன் கோயில் தெரு, புதுப்பேட்டை, திருநெல்வேலி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருநெல்வேலி
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
தாயார்:துர்க்கை அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:சிவன் ராத்திரி, வருஷாபிஷேகம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் துர்க்கை அம்மன் சன்னதியும், வள்ளி, தெய்வானை, நவக்கிரக, தட்சிணாமூர்த்தி, சுடலை, சங்கிலி பூதத்தார், தளவாய் மாடசாமி, பேச்சியம்மாள், பிரம்மாச்சி, பட்டவராயன், பொம்மக்கா, திம்மக்கா உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் சிவன் ராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. [[தை மாதம்]] வருஷாபிஷேகம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)