புதுவைத் தமிழ்நெஞ்சன்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
புதுவை தமிழ்நெஞ்சன் (பிறப்பு: 1958) என்கிற அசோகன் என்பவர் ஒரு புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். புதுச்சேரி சண்முகாபுரத்தில் பிறந்த இவர், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். தமிழ்ச்சீரிதழ்க் காப்பகத்தையும், துளிப்பா நூலகத்தையும் நடத்தி வரும் இவர் தீவின் தாகம், துளிப்பா போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய “மரப்பாச்சி” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுவர் இலக்கியம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
இயற்பெயர் : அசோகன்
பிறந்த நாள் ;14-12-1958
இடம் ; சண்முகாபுரம், புதுச்சேரி
கல்வி ; முதுகலை ( வரலாறு)
தாய் ; தனலட்சுமி
தந்தை : இரா. சீனுவாசன்( முன்னாள் நகரமன்ற உறுப்பினர்)
துணைவி பெயர் :பெ.குமாரி ,அறி .இ.கல் .இ.,(தலைமை ஆசிரியை)
பிள்ளைகள் : கு.அ.தமிழ்மொழி (தேசிய குழந்தை விருதாளர்)
கு.அ. அறிவாளன்( தேசிய குழந்தை விருதாளர்)
செயலர் : புதுவை தமிழ் எழுத்தாளர்கள் கழகம்.
துணைச் செயலர் : தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழு..
கலந்தாய்வுரைஞர்: செம்படுகை நன்னீரகம்.
பொருளர் : தீந்தமிழ்க் காவலர் இரா.திருமுருகனார் அறக்கட்டளை
அமைப்புச்செயலர் : புதுச்சேரி படைப்பாளர் இயக்கம்
விருதுகள் ; பாவேந்தர் பாரதிதாசன் விருது (திண்டுக்கல்)
மக்கள் பாவலர்(புதுச்சேரி)
தனித்தமிழ்ச்செம்மல் (புதுக்கோட்டை)
துளிப்பாச்சுடர்(புதுக்கோட்டை)
நடத்திய இதழ்கள் : தமிழ்நெஞ்சம் (கையெழுத்து இதழ்)
சாப்பறை (ஒளிப்படி இதழ்)பொள்ளாச்சி நசனால் சிறந்த இதழாகத் தேர்வு.
தமிழ்ச்சிட்டு-ஆசிரியர் குழு சென்னை
கரந்தடி-ஆசிரியர் குழு ,புதுச்சேரி.
கவி ஓவியா -ஆசிரியர் குழு, சென்னை
பட்டாம்பூச்சிகள்-சிறப்பாசிரியர்,புதுச்சேரி.
மூவடி - சிறப்பாசிரியர்,புதுச்சேரி.
தமிழ்நிலம் - சிறப்பாசிரியர்,புதுச்சேரி.
துளிப்பா மின் நாளிதழ்- ஆசிரியர்.
மின்மினி-துளிப்பா இதழ்- கருத்தாளர் குழு.
குட்டி _ஆசிரியர் (சிறார் கலை இலக்கிய அறிவியல் காலாண்டிதழ்)
காப்பகம்:
தமிழ்ச் சீரிதழ் காப்பகம் 400க்கும் மேற்பட்ட இதழ்கள்
நூலகம் :
துளிப்பா நூலகம் - துளிப்பா தொடர்பான நூல்கள், இதழ்கள்
எழுதிய துளிப்பா நூல்கள்:
தீவின் தாகம் 1991
கட்டைவிரல் 1995
தீயின் முகவரி 1997
பதுங்குகுழி 2004
குடைவள்ளல் 2006
மழை விடும் நேரம் 2008
முள்வேலி 2009
கண்ணிவெடி 2009
மூன்றாம் குவளை 2010
நுகத்தடி 10.10.2010
தூக்கணாங்குருவிக் கூடு 11.11.2011
சல்லிக்கட்டு 2016
குடை மறந்த மழை 2019
குழந்தைகள் நூல்கள்:
தமிழ்ச்சாறு 2002
கூட்டாஞ்சோறு 2004
மரப்பாச்சி 2008
காயா? பழமா? 10.10.2010
பல்லாங்குழி 11.11.2011
பனங்காய் வண்டி 2012
கண்ணாமூச்சி 2015
கட்டுரை நூல்கள்:
தமிழுக்கு விடுதலை! தமிழருக்கு விடுதலை! 2006
புதுச்சேரி இதழடைவு 2006
துளிப்பா வித்து புதுச்சேரி 2008
புதுவை பகத்சிங் கருணாசோதி ( வரலாறு ) 2019
பாத் தொகுப்பு:
விதை உறக்கம் 2008
தோழர் வ. சுப்பையா ( வரலாறு ) 07.02.2011
அன்னைத் தமிழை அரியணை ஏற்றுவோம் 2006
தொகுக்கப்பட்ட நூல்கள்:
1.நற்றமிழ் ஆசிரியர் தமிழ்மாமணி இறைவிழியனார் வாழ்வும் பணியும்
2.உடைந்து போக மாட்டோம் ( ஆழிப்பேரலை நினைவெழுச்சி )
3.பிரெஞ்சிந்திய விடுதலைப் போராளி தோழர் இரா. சீனிவாசன்
4.பட்டுக்கோட்டை பவள விழா மலர் 2005
5.சீவா நூற்றாண்டு சிறப்பு மலர்
6.கிபி 2400 ஒரு ஞாயிற்றுக்கிழமை
7.காக்கைக் கூடு 2008
8.துளிப்பா தேனடை
9.அன்றில் வாழ்க்கை 2016
10.தமிழினப் போராளி பராங்குசம் 2018
பரிசுகள்:
கூட்டாஞ்சோறு ( நேரு குழந்தைகள் இலக்கியப் பரிசு புதுச்சேரி அரசு) 2004
பல்லாங்குழி (நேரு குழந்தைகள் இலக்கியப் பரிசு புதுச்சேரி அரசு) 2011
மரப்பாச்சி ( குழந்தை இலக்கியப் பரிசு தமிழக அரசு ) 2008
குடைவள்ளல் ( தோழர் மூர்த்தி இலக்கியவிருது இரண்டாம் பரிசு ) 2006
பதுங்குகுழி (கவிஞாயிறு தாராபாரதி முதல் பரிசு)
மழை விடும் நேரம் (கவிஞாயிறு தாராபாரதி ஐக்கூ விருது முதல் பரிசு) 2009
நுகத்தடி (கவிஞர் கார்முகிலோன் ஐக்கூ விருது இரண்டாம் பரிசு) 2010
பொன்னகரம் - சிறுகதைப் போட்டி- மூன்றாம் பரிசு
தாரகை - சிந்தியா பாப் போட்டி -முதல் பரிசு
முகம் இதழ், இலக்கிய வட்டம் நடத்திய துளிப்பாப் போட்டி - பரிசு
கதிரவன் நாளிதழ் படத்திற்குப் பா இரண்டு முறை முதல் பரிசு
தமிழ் சிற்றிதழ் கழகம் புதுப்பா போட்டி - முதல் பரிசு 2000…பாவாணர் பயிற்றகம் பரிசு
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 2001 இன் சிற்றிதழ்களில் சிறந்த படத்துக்கான முத்துசாமி நினைவுப் பரிசு இரண்டாம் பரிசு
மஞ்சரி சிறார் பாடல் போட்டி - பாராட்டு பரிசு 2003
தமிழர் அறநெறிக் கழகம், மியான்மர் - சிறப்புப் பரிசு
புதுவை பாரதி நடத்திய சாயபு மரைக்காயர் பொன்விழா போட்டியில் இரண்டாம் பரிசு 2012
சிங்காரவேலனார் கலை இலக்கிய அமைப்பு - முதல் பரிசு 2012
புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் பாப் போட்டி – முதல் பரிசு 2018
தொகுப்பு நூலில்:
கவிஞர் போற்றும் அம்பேத்கர் 1991
நெருப்பு வரிகள் 1996
வேரில் பூத்த ஐக்கூ 1997
தமிழ் நானூறு 1997
ஐக்கூ 100 1999
நீங்கள் கேட்ட ஐக்கூ 2000
ஐக்கூ 200 2001
நினைவில் நீ 2001
பாத்திரட்டு 2001
திசையெங்கும் ஹைக்கூ 2002
தொகுப்பல்ல துடிப்பு 2003
கண்ணாடி மனசு 2003
பனி படர்ந்த சூரியன் 2003
இருளைக் கிழிக்கும் தீப்பொறிகள் 2003
கவிஞர் போற்றும் காமராஜர் 2003
உயிர்த்துளிகள் 2004
பேச நிறைய இருக்கிறது 2004
மாமனிதர் அப்துல்கலாம் 2004
குடையின் கீழ் வானம் 2004
கவித் தோரணம் 2004
நிலாச் சூடிய நெற்றி 2005
சாவி துவாரத்தில் சூரியன் 2007
வசந்தவாசல் கவிப் பேழை – 2008
புதுவைச் சிவம் நூற்றாண்டு விழா பாமலர்
இலக்கணச்சுடர் இரா.திருமுருகனார் நினைவேந்தல் வெண்பா மாலை
வசந்தவாசல் கவிப்பேழை 2009
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்
மெரினா புரட்சி
விருப்பக் குறியீடுகளில் வளைந்து நிற்கும் சொற்கள்
எழுதியுள்ள இதழ்கள்:
சிறீ சுப்பிரமணியபாரதி கவிதா மண்டலம்( இந்தியாவிலேயே முதன்முதலில் வெளிவந்த பா (கவிதை) இதழ் பாவேந்தரால் தொடங்கப்பட்டது
.அன்றில்
அருவி
.அந்தமான் முரசு
அறிவே துணை
.அருவி ஓசை
அமுதசுரபி
அம்புலி மாமா
அரங்கேற்றம்
இலட்சியப் போராளி
.இளைய சமுதாயம்
இளைஞன்
இனிய ஐக்கூ
இனிய நந்தவனம்
உண்மை
உதயதாரகை
உங்கள் பாரதி
உழைக்கும் மக்கள் தமிழகம்
எழுச்சி
தலித்முரசு
எழுகதிர்
எரிமலை
ஏணி
ஏர்
ஏழைதாசன்
ஐக்கூ
ஐம்பூதம்
ஓம் சக்தி
கரந்தடி
கவிக்காவிரி
கவி ஓவியா
கல்கண்டு
கல்வெட்டு பேசுகிறது
கண்ணியம்
கலை
கூலி
கொலுசு மின்னிதழ்
கோடு
ஞாயிறு பூமி
சர்வதேச தமிழர்
சாப்பறை
சிந்தனையாளன்
சிற்றுளி
சிற்றிதழ் செய்தி
சூத்திரன்
சூரிய காந்தி
செம்மொழி
தமிழர் முழக்கம்
தமிழ்ச்சிறகு
தமிழ்ச்சிட்டு
தமிழ்நிலம்
தமிழ் இன மாணவர் முழக்கம்
தங்க மங்கை
தடம்
தமிழின விடியல்
தமிழ்நெஞ்சம்
தமிழ்த்தேசம்
தமிழ்க்காவிரி
தமிழ்க்கொடி
தாரகை
தாராமதி
தாயகம்
தமிழர் பறை
தமிழியக்கம்
தினப்புரட்சி
தினமணி கதிர்
திராவிடன்
தினமலர்
தென்மொழி
தேனருவி
தேசிய வலிமை
துளிப்பா துகள்
துளிப்பா மின் நாளிதழ்
துளிப்பா மின் கிழமையிதழ்
நந்தவனம்
நம் வேர்கள்
நண்பர்கள் தோட்டம்
நறுமுகை
நாளை விடியும்
நாத்திகம்
நாற்று
நெசவு
நற்றமிழ்
பகலவன் செய்தி
பட்டாம்பூச்சிகள்
பசுமைத்தாயகம்
பாரதிதாசன் குயில்
பாரதியின் கவிதாதேவி
பாவையர் மலர்
புகழ்ச்செல்வி
புரட்சிப்புயல்
புதிய உறவு
புதிய கல்வி
புதிய செங்கமலம்
புதுப்புனல்
புது யுகம்
புதிய குரல்
புதுவை எக்ஸ்பிரஸ்
புதுவைக் குரல்
புதுவைப் பாமரன்
புதுவை பாரதி
பெண்ணியக் குரல்
பொன்னகரம்
பொங்கும் தமிழமுது
பொதிகை மின்னல்
பெரியார் குரல்
பெரியார் நாடு
பெரியார் பிஞ்சு
போர்க்குயில்
மகளிர் ஓசை
மதி
மவ்னம்
மகாகவி
மணிமுத்தாறு
மக்கள் காப்புரிமை
மதுமலர்
மலம்
மாநில முரசு
மக்கள் நெஞ்சம்
மாணவன்
மாற்றம்
மின்மினி
மின்னல் தமிழ்ப்பணி
முக்கனி
முகம்
முல்லைச்சரம்
முத்தாரம்
முங்காரி
மூவடி
யாதும் ஊரே
இராணி
வண்ணக்கதிர்
வார முரசு
வானவில்
விடியல்
விடுதலை
வேர்கள்
SONA
THE TIMES OBSERVER
முகவரி:
அறிவாளன் அகம்,
01, முருகன் கோயில் தெரு,
சண்முகாபுரம்,
புதுச்சேரி – 605 009
தொடர்புக்கு: 9442188915