புது வேதம் (Pudhu Vedham) என்பது 2023 ஆம் ஆண்டில் ராசா விக்ரம் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் இமான் அண்ணாச்சி, ஜே. விக்னேஷ், வி. ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2023 அக்டோபர் 13 அன்று வெளியிடப்பட்டது. [1] [2]

புது வேதம்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ராசா விக்ரம்
இசைஇரபிதேவேந்திரன்
நடிப்பு
ஒளிப்பதிவுகிருஷ்ணன் வரத இராஜன்
படத்தொகுப்புநாகப்பன் நவீன்குமார்
கலையகம்விட்டல் மூவிசு
வெளியீடுஅக்டோபர் 13, 2023 (2023-10-13)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

இத்திரைப்படத்தில் நடிகையாக இலங்கைத் தமிழ் பாரம்பரியத்தைச் சேர்ந்த வருணிகா இலாவண்யா அறிமுகமானார்.[3]

வரவேற்பு

தொகு

இப்படம் 2023 அக்டோபர் 13 அன்று தமிழ்நாட்டின் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மாலை மலரின் ஒரு விமர்சகர் படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தை அளித்தார், "திரைக்கதை ஏமாற்றமளிக்கிறது" என்றும் குறிப்பிட்டார். [4] இதற்கு நேர்மாறாக, திரைப்படத் தயாரிப்பாளரால் "காதல், நட்பு, குடும்பம்" ஆகியவற்றை நன்றாக இணைக்க முடிந்தது, என்று தினத்தந்தியின் விமர்சகர் ஒருவர் குறிப்பிட்டார். [5]

மேற்கோள்கள்

தொகு
  1. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/previews/pudhu-vedham/articleshow/104310446.cms?from=mdr
  2. https://www.nowrunning.com/movie/28744/pudhu-vedham/
  3. Dinamalar (2023-08-03). "ஹீரோயினாக அறிமுகமாகும் இலங்கை தமிழ் பெண் | Sri Lankan Tamil girl debuting as a heroine". தினமலர் - சினிமா. Archived from the original on 31 October 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-12-22.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2023-10-29. பார்க்கப்பட்ட நாள் 2023-10-31.
  5. https://www.dailythanthi.com/Cinema/Review/puduvedam-cinema-review-1077943

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புது_வேதம்&oldid=4109036" இலிருந்து மீள்விக்கப்பட்டது