புத்தி கெட்ட மனிதர் எல்லாம்

புத்தி கெட்ட மனிதர் எல்லாம் (Puththi Ketta Manitharellam) என்பது 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த இலங்கைத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] ராஜ் சிவராஜின் இயக்கத்திலும், ஜி. கிருசோபனின் தயாரிப்பிலும் வெளிவந்தது.[2] கே. எஸ். சாந்தகுமாரின் பாடல்களுக்கு பூவன் மதீசன் இசையமைத்திருந்தார்.[3] இத்திரைப்படம் 2021 திசம்பர் 24 அன்று யாழ்ப்பாணத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[4] 2018 இல் வெளியான கோமாளி கிங்ஸ் இற்குப் பின்னர் இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட முதலாவது தமிழ்த் திரைப்படம் இதுவாகும்.

புத்தி கெட்ட மனிதர் எல்லாம்
இயக்கம்ராஜ் சிவராஜ்
தயாரிப்புகிருசோபன்
பிளக் போர்ட் இன்டர்நேசனல்
கதைராஜ் சிவராஜ்
இசைபூவன் மதீசன்
நடிப்புஅரவிந்தன்
ஆதி
சத்தியஜித்
ஒளிப்பதிவுரி. தர்மலிங்கம்
படத்தொகுப்புஅருண் யோகதாசன்
வெளியீடுதிசம்பர் 24, 2021 (2021-12-24)
நாடுஇலங்கை
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

  • அரவிந்தன்
  • ஆதி
  • சத்தியஜித்
  • இதயராஜ்
  • திலக்சன்
  • கண்ணா

தயாரிப்பு தொகு

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்டது, இதன் நடிகர்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன் முன்னோட்டம் 2021 திசம்பர் 3 அன்று வெளியிடப்பட்டது.[5][6]

வெளியீடு தொகு

இத்திரைப்படம் 2021 திசம்பர் 24 முதல் 26 வரை யாழ்ப்பாணத்தில் பல்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "புத்தி கெட்ட மனிதர் எல்லாம்". தி மோர்னிங். தி மோர்னிங். Archived from the original on 25 டிசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 25 December 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Puththi Ketta Manitharellam (2021)". Trendceylon.com. 2021-12-15. பார்க்கப்பட்ட நாள் 2021-12-29.
  3. "SL Tamil movie produced by Jaffna youth now in theaters". NewsWire (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-12-26. பார்க்கப்பட்ட நாள் 2021-12-29.
  4. https://tamilavani.com/srilanka/68277/
  5. Puththi Ketta Manitharellam Trailer (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-12-29
  6. ""புத்திகெட்ட மனிதர் எல்லாம்" என்கிற முழு நீளத் திரைப்பட முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது!". ஈழநாடு (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-12-03. பார்க்கப்பட்ட நாள் 2021-12-29.
  7. Editor (2021-12-08). ""புத்தி கெட்ட மனிதர் எல்லாம்" திரைப்பட வெளியீட்டு திகதிகள், நேரங்கள் அறிவிப்பு!". Kuviyam (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-29. {{cite web}}: |last= has generic name (help)

வெளி இணைப்புகள் தொகு