புந்தார் விமான நிலையம்
புந்தார் விமான நிலையம் (Bhuntar Airport) (ஐஏடிஏ: KUU, ஐசிஏஓ: VIBR) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் புந்தார் நகரில் அமைந்துள்ளது. இவ்விமான நிலையம் குலு மணாலி விமான நிலையம் மற்றும் குலு விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விமான நிலையத்தின் அமைவிடம் 31°52′36″N 77°9′16″E / 31.87667°N 77.15444°E ஆகும்.
புந்தார் விமான நிலையம் भुंतर हवाई अड्डे | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
உரிமையாளர் | இந்திய அரசு | ||||||||||
இயக்குனர் | இந்திய விமான நிலைய ஆணையம் | ||||||||||
சேவை புரிவது | குலு, மணாலி | ||||||||||
அமைவிடம் | புந்தார், இமாச்சலப் பிரதேசம், இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 3,573 ft / 1,089 m | ||||||||||
ஆள்கூறுகள் | 31°52′36″N 77°9′16″E / 31.87667°N 77.15444°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|