பூந்தி மாவட்டம்

இராசத்தானில் உள்ள மாவட்டம்
(புந்தி மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பூந்தி மாவட்டம் (Bundi) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். பூந்தி நகரம் இம்மாவட்டத்தின் தலைமையிடம் ஆகும். இம்மாவட்டத்தின் பகுதிகள் 1949-க்கு முன்னர் பூந்தி சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தது.

18 ஆம் எண், பூந்தி மாவட்டமாகும்

அமைப்பு

தொகு

இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 5550 சதுர கிலோமீட்டர்கள். மக்கட்தொகை 11,13,725 ஆகும்

எல்லைகள்

தொகு

இம்மாவட்டத்தில் எல்லைகளாக கிழக்கே கோட்டா மாவட்டமும், வடக்கே டோங் மாவட்டமும், தெற்கே புந்தி மாவட்டமும், தென்மேற்கே சித்தோர்கார் மாவட்டமும், மேற்கே பில்வாரா மாவட்டமும் அமைந்துள்ளது.

மக்கள் தொகை

தொகு

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி[1] இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 11,13,725 ஆகும்.[2] இது சைப்ரசு நாட்டின் மக்கட்தொகைக்குச் சமமாகும்.[3] இங்கு மக்கள் அடத்தி 193 பேர் ஒரு சதுர கிலோமீட்டருக்கு எனும் வீதத்தில் உள்ளது.[2] கல்வியறிவு 62.31% ஆகும்.[2]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-01. பார்க்கப்பட்ட நாள் 2021-08-11.
  2. 2.0 2.1 2.2 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  3. US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01. Cyprus 1,120,489 July 2011 est. {{cite web}}: line feed character in |quote= at position 7 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூந்தி_மாவட்டம்&oldid=3890698" இலிருந்து மீள்விக்கப்பட்டது