புனித சூசையப்பர் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளி

சென்னையிலுள்ள ஒரு மகளிர் மேல்நிலைப் பள்ளி

புனித சூசையப்பர் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளி என்பது, இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் பெரம்பூர் புறநகர்ப் பகுதியில்,[1][2][3][4] 13°06′30″N 80°14′24″E / 13.108402°N 80.239873°E / 13.108402; 80.239873 (அதாவது, 13°06'30.3"N, 80°14'23.5"E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 32 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியாகும். 1883 ஆம் ஆண்டு புனித சூசையப்பர் பள்ளி என்ற பெயரில் இப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.

புனித சூசையப்பர் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளி
முகவரி
சிறுவள்ளூர் நெடுஞ்சாலை
பெரம்பூர்
சென்னை, தமிழ்நாடு, 600011
இந்தியா
அமைவிடம்13°06′30″N 80°14′24″E / 13.108402°N 80.239873°E / 13.108402; 80.239873
தகவல்
சமயச் சார்பு(கள்)ரோமன் கத்தோலிக்கம்
தொடக்கம்1883
மொழிஆங்கிலம்
இணையம்

மேற்கோள்கள்

தொகு
  1. "St. Joseph Anglo Indian Higher Secondary School". stjosephperambur.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-11.
  2. Ann, Jennifer (2020-09-05). "When a school teacher gave the chief guest a pep talk" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/society/when-a-school-teacher-gave-the-chief-guest-a-pep-talk/article32532098.ece. 
  3. "ST.JOSEPH ANGLO INDIAN HS - Ward 53, District Chennai (Tamil Nadu)". schools.org.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-11.
  4. "Those good old school days" (in en-IN). The Hindu. 2014-12-20. https://www.thehindu.com/features/downtown/those-good-old-school-days/article6710982.ece. 

வெளி இணைப்புகள்

தொகு