புனித மிக்கேல் சிற்றாலயம், எகில்ல
புனித மிக்கேல் சிற்றாலயம் (Saint-Michel d'Aiguilhe) என்பது பிரான்சின் எகில்ல என்னும் இடத்திலுள்ள ஒரு சிற்றாலயம் ஆகும். 969 இல் எரிமலைக் குமிழ் மீது கட்டப்பட்ட இச்சிற்றாலயம் 85 மீட்டர்கள் (279 அடி) உயரமுடையது.[1] பாறையில் செதுக்கப்பட்ட 268 படிகள் மூலம் இதனை அடையலாம்.
புனித மிக்கேல் சிற்றாலயம் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | எகில்ல, பிரான்சு |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
1429 இல், ஜோன் ஆஃப் ஆர்க்கின் தாயார் இங்கு வந்து வேண்டுதல் செய்யதாகக் குறிப்பிடப்படுகிறது..
உசாத்துணை
தொகு- ↑ "Eglise Saint-Michel". பார்க்கப்பட்ட நாள் 22 July 2016.