புபொப 37
புபொப 37 ( NGC 37 ) தெற்கு விண்மீன் குழாம் விண்மீன் தொகுதியில் அமைந்துள்ள ஓர் ஒடுக்க உருவ அண்டம் ஆகும். இது சுமார் 42 புடைநொடி தூரம் (1,37,000 ஒளி ஆண்டுகள்) விட்டம் மற்றும் 12.9 பில்லியன் பழைமையும் கொண்டது ஆகும்.
புபொப 37 | |
---|---|
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி) | |
விண்மீன் குழு | தெற்கு விண்மீன் குழாம் |
வல எழுச்சிக்கோணம் | 00h 11m 22.93s |
பக்கச்சாய்வு | -56° 57′ 26.4″ |
செந்நகர்ச்சி | 0.032606[1] |
தூரம் | 131 Mpc[1] (427 million ly) Redshift-based |
வகை | (RL)SAB0^0 |
தோற்றப் பரிமாணங்கள் (V) | 1.1′ × 0.7'[1] |
தோற்றப் பருமன் (V) | 14.66[1] |
ஏனைய பெயர்கள் | |
PGC 801 | |
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் |
மேற்கோள்கள்
தொகுவெளிப்புற இணைப்புகள்
தொகு- புபொப 37 WikiSky இல்: DSS2, SDSS, GALEX, IRAS, Hydrogen α, X-Ray, Astrophoto, Sky Map, Articles and images