புபொப 9
புபொப 9 (NGC 9) என்பது பெகாசசு விண்மீன் குழாமில் உள்ள ஒரு சுருள் விண்மீன் மண்டலம் ஆகும், இது கிட்டத்தட்ட 140 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. இவ்வான்பொருள் ஓட்டோ சுட்ரவ் என்ற வானியல் வல்லுநரால் 1865 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாளன்று கண்டுபிடிக்கப்பட்டது.[3]
NGC 9 | |
---|---|
NGC 9 at 2MASS project | |
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி) | |
விண்மீன் குழு | பெகாசசு |
வல எழுச்சிக்கோணம் | 00h 08m 54.7s [1] |
பக்கச்சாய்வு | +23° 49′ 01″[1] |
செந்நகர்ச்சி | 0.015104[1] |
தூரம் | 142 ± 31 Mly (43.5 ± 9.5 kpc)[2] |
வகை | Sb: pec [1] |
தோற்றப் பரிமாணங்கள் (V) | 1.3' x 0.7' [1] |
தோற்றப் பருமன் (V) | 14.35 [1] |
ஏனைய பெயர்கள் | |
UGC 78,[1] PGC 652 [1] | |
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "NED results for object NGC 0009". நாசா / Infrared Processing and Analysis Center. 2008. பார்க்கப்பட்ட நாள் 24 November 2008.
- ↑ "Distance Results for NGC 0009". NASA/IPAC Extragalactic Database. பார்க்கப்பட்ட நாள் 2010-05-03.
- ↑ Steinicke, Wolfgang (2010). Observing and Cataloguing Nebulae and Star Clusters. Cambridge University Press. pp. 283. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521192675.
வெளி இணைப்புகள்
தொகு- புபொப 9 WikiSky இல்: DSS2, SDSS, GALEX, IRAS, Hydrogen α, X-Ray, Astrophoto, Sky Map, Articles and images