புபொப 99 (NGC 99) எனப் புதிய பொதுப் பட்டியலில் பீசசு விண்மீன் குழாமில் உள்ள ஒரு சுருள் விண்மீன் பேரடை பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பேரடை 1883 ஆம் ஆண்டு பிரெஞ்சு வானியல் அறிஞர் எடோவார்டு சிடிபென் என்பவரால் கண்டறியப்பட்டது.[3]

புபொப 99
NGC 99
புபொப 99
சுலோவன் எண்ணிம வான் அளவை, புபொப 99 படம்
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)
விண்மீன் குழுபீசசு
வல எழுச்சிக்கோணம்00h 23m 59.422s[1]
பக்கச்சாய்வு+15° 46′ 13.04″[1]
செந்நகர்ச்சி0.017705[2]
தூரம்245 Mly (75 Mpc)[3]
வகைScd[2]
தோற்றப் பரிமாணங்கள் (V)1.5′ × 1.5′[2]
தோற்றப் பருமன் (V)13.65
ஏனைய பெயர்கள்
உபொப 230, MCG+02-02-006, PGC 1523
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Skrutskie, Michael F.; Cutri, Roc M.; Stiening, Rae; Weinberg, Martin D.; Schneider, Stephen E.; Carpenter, John M.; Beichman, Charles A.; Capps, Richard W. et al. (1 February 2006). "The Two Micron All Sky Survey (2MASS)". The Astronomical Journal 131: 1163–1183. doi:10.1086/498708. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6256. https://ui.adsabs.harvard.edu/abs/2006AJ....131.1163S/abstract. 
  2. 2.0 2.1 2.2 "NED results for object NGC 0098". தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா) / Infrared Processing and Analysis Center. பார்க்கப்பட்ட நாள் 19 February 2017.
  3. 3.0 3.1 Seligman, Courtney. "NGC Objects: NGC 50 - 99". cseligman.com.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_99&oldid=3414157" இலிருந்து மீள்விக்கப்பட்டது