புரட்சிக்காரன்

வேலு பிரபாகரன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

புரட்சிக்காரன் 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், ரோஜா, குஷ்பூ, மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்த இப்படத்தை வேலு பிரபாகரன் இயக்கினார்.

புரட்சிக்காரன்
இயக்கம்வேலு பிரபாகரன்
இசைவித்யாசாகர்
நடிப்புசத்யராஜ்
ரோஜா
குஷ்பூ
மன்சூர் அலிகான்
நீனா
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரட்சிக்காரன்&oldid=3660499" இலிருந்து மீள்விக்கப்பட்டது