புருனோ ரோசி
புருனோ ரோசி என்றழைக்கப்படும் புரூனோ பெனிடெட்டோ ரோசி(Bruno Benedetto Rossi: ஏப்ரல் 13, 1905 – நவம்பர்21, 1993) ஓர் இத்தாலிய அமெரிக்க இயற்பியலாளர். காஸ்மிக் கதிர்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு அவை பெரும்பாலும் நேர் மின்னூட்டமுள்ள துகள்களால் ஆனவை என்பதனைக் கண்டறிந்தார். எக்ஸ் கதிர்விண்வெளி(X-ray astronomy)யிலும் பிளாஸ்மா இயற்பியலிலும் தனது ஆய்வை மேற்கொண்டவர்.[1]
புரூனோ பெனிடெட்டோ ரோசி | |
---|---|
பிறப்பு | வெனிசு, இத்தாலி | 13 ஏப்ரல் 1905
இறப்பு | 21 நவம்பர் 1993 கேம்பிரிட்ஜ், மாசாசூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா | (அகவை 88)
குடியுரிமை | இத்தாலியன், அமெரிக்கர் (1943 க்குப் பிறகு) |
தேசியம் | இத்தாலியன் |
பணியிடங்கள் | University of Florence University of Padua University of Manchester University of Chicago Cornell University Massachusetts Institute of Technology |
கல்வி கற்ற இடங்கள் | University of Bologna |
ஆய்வு நெறியாளர் | Quirino Majorana |
முனைவர் பட்ட மாணவர்கள் | Giuseppe Occhialini Ettore Pancini Kenneth Greisen Matthew Sands Robert Hulsizer Bernard Gregory Herbert S. Bridge Martin Annis George W. Clark Stanislaw Olbert Yash Pal |
விருதுகள் | National Medal of Science (1983) Wolf Prize in Physics (1987) |
துணைவர் | Nora Lombroso |
மேற்கோள்கள்
தொகு- ↑ Bonolis, Luisa (November 29-December 4, 2010). "Bruno Rossi and Cosmic Rays: From Earth laboratories to Physics in Space". La Fisica nella scuola, Quaderno 22, 2011. Aosta: Italian Association for the Teaching of Physics. http://arxiv.org/pdf/1110.6206v1.pdf