புரூணை சாரணர் சங்கம்

புரூணை சாரணர் சங்கம் என்பது புரூணையின் தேசிய சாரணர் சங்கம் ஆகும். இது உலக சாரணர் அமைப்பில் அங்கம் வகிக்கும் 164 தேசிய சாரணர் சங்கங்களில் ஒன்றாகும்.[1] இது ஆசிய பசுபிக் சாரணப் பிராந்தியத்தினுள் அடங்குகின்றது.[2] 2010இல் இடம்பெற்ற கணக்கெடுப்புகளுக்கு அமைவாக இச்சாரணர் சங்கத்தில் 2,086 சாரணர்கள் அங்கம் வகிக்கின்றனர். 1933இல் இது நிறுவப்பட்டது.

புரூணை சாரணர் சங்கம்
Persekutuan Pengakap Negara Brunei Darussalam
தலைமையகம்ஜலன் கடொங்
நாடுபுரூணை
நிறுவப்பட்டல்1933
Membership2,086
Scouting portal

மேற்கோள்கள் தொகு

  1. "There are currently 164 National Scout Organizations in the world". பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "National Scout Organizations". Archived from the original on 2016-09-08. பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூணை_சாரணர்_சங்கம்&oldid=3574233" இலிருந்து மீள்விக்கப்பட்டது