புரோக்கன் கோஸ்சஸ்

புரோக்கன் ஹார்ஸஸ் (ஆங்கில மொழி: Broken Horses) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டுத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை விது வினோத் சோப்ரா என்பவர் இயக்கியுள்ளார். மரியா வல்வேர்டே, தோமஸ் ஜேன், அன்டன் யெல்சின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 17ஆம் திகதி வெளியானது.[1]

புரோக்கன் ஹார்ஸஸ்
திரைப்பட விளம்பரம்
இயக்கம்விது வினோத் சோப்ரா
தயாரிப்புவிது வினோத் சோப்ரா
கதைவிது வினோத் சோப்ரா
அபிஜத் ஜோஷி
நடிப்பு
கலையகம்மண்டேவில்லே பிலிம்ஸ்
வினோத் சோப்ரா பிலிம்ஸ்
விநியோகம்பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
வெளியீடுஏப்ரல் 10, 2015 (2015-04-10)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Roshmila Bhattacharya (17 October 2014). "Chopra rides into Hollywood". Times of India. பார்க்கப்பட்ட நாள் 18 December 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோக்கன்_கோஸ்சஸ்&oldid=3477751" இலிருந்து மீள்விக்கப்பட்டது