புரோடாக்டினியம்(IV) ஆக்சைடு

புரோடாக்டினியம்(IV) ஆக்சைடு (ProtactiniumI(V) oxide ) என்பது PaO2. என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். ஐதரசனைப் பயன்படுத்தி புரோடாக்டினியம்(V) ஆக்சைடை 1500° செல்சியசு வெப்பநிலை ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் புரோடாக்டினியம்(IV) ஆக்சைடு உருவாகிறது. கருப்பு நிறமுடைய இந்த ஆக்சைடு H2SO4, HNO3 அல்லது HCl போன்ற அமிலங்களில் கரைவதில்லை. ஆனால் ஐதரோ புளோரிக் அமிலத்தில் கரைகிறது[1][2]:195.

புரோடாக்டினியம்(IV) ஆக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோடாக்டினியம்(IV) ஆக்சைடு
இனங்காட்டிகள்
12036-03-2
InChI
  • InChI=1S/2O.Pa Y
    Key: FUMADFKVOBAYPE-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
  • O=[Pa]=O
பண்புகள்
O2Pa
வாய்ப்பாட்டு எடை 263.03 g·mol−1
தோற்றம் கருப்பு நிற படிகங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பிற புரோடாக்டினியம் சேர்மங்களைப் போல புரோடாக்டினியம்(V) ஆக்சைடும் கதிரியக்கத் தன்மையும், நச்சுத்தன்மையும் கொண்டது ஆகும். அரிதாகக் கிடைக்கும் இது மிககுறைவான் தொழில்நுட்பப் பயன்களைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Sellers, Philip A.; Fried, Sherman; Elson, Robert E.; Zachariasen, W. H. (1954). "The Preparation of Some Protactinium Compounds and the Metal". Journal of the American Chemical Society 76 (23): 5935. doi:10.1021/ja01652a011. 
  2. Boris F. Myasoedov, H. W. Kirby, & Ivan G. Tananaev (2006) Protactinium, Chapter 4 in Morss, Lester R. & Edelstein, Norman M. & Fuger, Jean, (edit.) The Chemistry of the Actinide and Transactinide Elements பரணிடப்பட்டது 2017-08-26 at the வந்தவழி இயந்திரம் (PDF) (3. painos). Dordrecht: Springer. ss. 161–252.