மலாய மூதாதையர்
(புரோட்டோ மலாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மலாய மூதாதையர் (Proto-Malay, மெலாயு அஸ்லி அல்லது மெலாயு பூர்பா) என்பவர்கள் ஆசியாவில் இருந்து தீபகற்ப மலேசியா மற்றும் மலாய் தீவுக்கூட்டங்களுக்கு கிமு 2500 முதல் 1500 ஆம் ஆண்டுகளில் குடிபெயர்ந்த ஆத்திரனேசிய மற்றும் மொங்கோலிய இனத்தவர்கள் ஆவர்[2].
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(90,000) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
மலேசியா | 49,401 (2000) [1] |
மொழி(கள்) | |
மலேசியப் பழங்குடியினர், மலாய், இந்தோனேசியம், தாய், ஆங்கிலம், பிரெஞ்சு. | |
சமயங்கள் | |
கடலும் கடல் சார்ந்த ஆன்மிகம் (ஒரு வகை ஆன்மவாதம்) | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
Orang Laut, Orang Kallang, Orang Seletar, Orang Selat, Orang Gelam, ஒராங் அஸ்லி, Bugis, Burmese Malays, Cape Malays, Cham, Cocos Malays, Minang, இலங்கை மலாய்கள், Sundanese, மற்றும் வேறு ஆத்திரனேசிய மக்கள் |
மலாய மூதாதையர் மக்கள் தொகையும் அவர்களின் துணைப்பிரிவுகளும்
தொகுமலாய மூதாதையர் மக்கள் தொகை மொத்தம் 49,401 பேர்கள். அவர்களில் ஆறு பிரிவுகளாக ;-
- ஜக்குன் பிரிவு 21,484 பேர்கள்
- ஒராங் கனக் பிரிவு 73 பேர்கள்
- ஒராங் கோலா பிரிவு 3,221 பேர்கள்
- ஒராங் செலெடர் பிரிவு 1,037 பேர்கள்
- செமெலாய் பிரிவு 5,026 பேர்கள்
- டெமுவான் பிரிவு 18,560 பேர்கள்
ஆக மொத்தம்: 49,401 பேர்கள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Orang Asli Population Statistics". Center for Orang Asli Concerns. Retrieved 2008-02-12
- ↑ Neil Joseph Ryan (1976). A History of Malaysia and Singapore. London: Oxford University Press. pp. 4 & 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195803027