புரோப்பாசெருமேனியம்
புரோப்பாசெருமேனியம் (Propagermanium) என்பது (HOOCCH2CH2Ge)2O3)n என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமவுலோகவேதியியல் சேர்மமாகும்.[2] பிசு(2-கார்பாக்சியெத்தில்செருமேனியம்) செசுகியூவாக்சைடு மற்றும் 2-கார்பாக்சியெத்தில்செருமாசெசுகியூவாக்சேன் என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. ஒரு மாற்று மருந்தாக புரோபாசெருமேனியம் விற்பனை செய்யப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3-[(2-கார்பாக்சியெத்தில்-ஆக்சோசெருமைல்)ஆக்சி-ஆக்சோசெருமைல்]புரோப்பனாயிக் அமிலம்
| |
வேறு பெயர்கள்
புராக்சிசெருமேனியம், Ge-132, செருமேனியம் செசுகியூவாக்சைடு, 2-கார்பாக்சியெத்தில்செருமாசெசுகியூவாக்சேன், எசு.கே-818, பிசு(2-கார்பாக்சியெத்தில்செருமேனியம்) செசுகியூவாக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
12758-40-6 | |
ChEBI | CHEBI:32060 |
ChemSpider | 74907 |
EC number | 235-800-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C13086 D01626 |
பப்கெம் | 83030 |
| |
UNII | 1Q2P9TO9Q7 |
பண்புகள் | |
C6H10O7Ge2 | |
வாய்ப்பாட்டு எடை | 339.4222 கி/மோல் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இச்சேர்மம் முதன்முதலில் 1967 ஆம் ஆண்டில் சப்பான் நாட்டில் உள்ள அசாய் செருமேனியம் ஆராய்ச்சி நிறுவனத்தில் கண்டறியப்பட்டது.[3] இது நீரில் கரையக்கூடிய கரிமசெருமேனியச் சேர்மமாகும். ஆரோக்கியமான உணவு வகைகளில் இது மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. எலிகளுடனான ஆய்வுகளில் இந்த சேர்மம் குறைந்த நச்சுத்தன்மையைக் காட்டுகிறது[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bis (2-Carboxyethylgermanium)sesquioxide". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ M.P. Egorov, P.P. Gaspar (1994), Germanium: Organometallic chemistry in Encyclopedia of Inorganic Chemistry. John Wiley & Sons பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-93620-0
- ↑ "Asai Germanium Japan". Asai Germanium Japan (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-04.
- ↑ Doi, Yuko (2017). "No carcinogenicity of poly-trans-[(2-carboxyethyl) germasesquioxane] (Ge-132): 26-week feeding study using rasH2 mice". Fundamental Toxicological Sciences 4 (3): 137–150. doi:10.2131/fts.4.137.