புரோப்பைல் அயோடோன்
புரோப்பைல் அயோடோன் (Propyliodone) என்பது C10H11I2NO3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மருந்து வகை வேதிப்பொருளான இதன் பன்னாட்டு உரிமையற்ற பெயர் தியோனோசில் என்பதாகும். மூச்சுக்குழல் வரைவியல் துறையில் ஒரு மாறுபட்ட ஊடகமாக புரோப்பைல் அயோடோன் மூலக்கூறு பயன்படுகிறது.[1] 1930 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பிரித்தானிய வேதியியல் நிறுவனமான இம்பீரியல் வேதித் தொழிற்சாலை நிறுவனம் புரோப்பைல் அயோடோனை உருவாக்கியது.[2]
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
புரோப்பைல் 2-(3,5-ஈரயோடோ-4-ஆக்சோ-1,4-ஈரைதரோபிரிடின்-1-யில்)அசிட்டேட்டு | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 587-61-1 |
ATC குறியீடு | V08AD03 |
பப்கெம் | CID 4949 |
ChemSpider | 4780 |
UNII | 5NPJ6BPX36 |
ChEMBL | CHEMBL1200821 |
ஒத்தசொல்s | புரோப்பைல் (3,5-ஈரயோடோ-4-ஆக்சோபிரிடின்-1(4ஐ)-யில்)அசிட்டேட்டு |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C10 |
SMILES | eMolecules & PubChem |
|