புரோமானுல்லின்
புரோமானுல்லின் (Promanullin) என்பது C39H54N10O11S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு ரைபோசோமல்லா வளைய பெப்டைடு ஆகும். அமாடாக்சின் வகை நச்சுகளில் இதுவும் ஒரு வகையாகும். இவையாவும் அமானிட்டா என்ற காளான் போன்ற பல தாவர இனங்களில் காணப்படுகின்றன.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
2-எல்-புரோலின்-3-ஐசோலியுசின்-ஆல்பா-அமானிட்டின்
| |
இனங்காட்டிகள் | |
54532-46-6 | |
ChemSpider | 48308194 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 171350 |
| |
பண்புகள் | |
C39H54N10O11S | |
வாய்ப்பாட்டு எடை | 870.97 கி/மோல் |
தோற்றம் | நிறமற்றது, நெடியற்றது |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிற அமாடாக்சின்கள் போல புரோமானுல்லின் பெப்டைடும் ஆர்.என்.ஏ. பாலிமரேசு II நொதியை தடுக்கிறது. ஆர்.என்.ஏ. பாலிமரேசு II நொதியின் மீது புரோமானுல்லின் பெப்டைடிற்கு தனிச்சிறப்பு கவர்ச்சி உண்டு. இதனை உட்கொள்வதன் மூலம் ஆர்.என்.ஏ. பாலிமரேசு II நொதியுடன் பிணைக்கலாம். இதனால் கடத்தி ஆர்.என்.ஏ. வின் தொகுப்பு தடுக்கப்படுகிறது. சிறுநீரக செல்களும் கல்லீரல் செல்களும் குழியப்பகுப்புக்கு உட்பட காரணமாகிறது[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Animal DNA-dependent RNA polymerases. 11. Mechanism of the inhibition of RNA polymerases B by amatoxins". Biochim. Biophys. Acta 353 (2): 160–84. June 1974. doi:10.1016/0005-2787(74)90182-8. பப்மெட்:4601749.