புரோமியா
Fromia
புரோமியா மோனிலிசு போர்னியாவில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
வால்வாட்டிடா
குடும்பம்:
கோனியசெடிரிடே
பேரினம்:
புரோமியா

கிரே, 1840
மாதிரி இனம்
புரோமியா மோனிலிசு
(இலமார்க், 1816)
சிற்றினங்கள்

உரையினை காண்க

வேறு பெயர்கள் [1]
  • ஆசுட்ரோபுரோமியா எச். எல். கிளர்க், 1921
  • செலரினா எச். எல். கிளர்க், 1967

புரோமியா (Fromia) என்பது கோனியாசுடிரிடே குடும்பத்தைச் சேர்ந்த நட்சத்திர மீன்களின் ஒரு பேரினம் ஆகும்.

விளக்கம்

தொகு

புரோமியா பேரினத்தின் சிற்றினங்கள் வெப்பமண்டலக் கடல் விண்மீன்கள், 5 ஆரக் கடல் விண்மீன்கள் ஆகும். ஆனால் சில சிற்றினங்களின் ஆரங்கள் 7 வரை இருக்கும். புரோமியா மோனிலிசு அல்லது புரோமிய நோடோசா சிற்றினங்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம். ஏனெனில் இவை ஒன்றுக்கு ஒன்று நிறைய ஒத்திருக்கின்றன. மேலும் பாரபெர்டினியா பேரினத்தைச் சேர்ந்த தொடர்பில்லாத சிற்றினங்களைப் போலவும் காணப்படுகின்றன.[2]

சிற்றினங்கள்

தொகு
படம் விலங்கியல் பெயர் பரவல்
புரோமியா ஆர்மட்டா கோக்லர், 1910 இந்தியப் பெருங்கடல்
புரோமியா பாலான்சு பெரியர், 1875 பசிபிக் பெருங்கடல்
  புரோமியா எலிகான்சு எச். எல். கிளார்க், 1921 பசிபிக் பெருங்கடல்
புரோமியா யூசுடிச்சா பிசர், 1913 பசிபிக் பெருங்கடல்
  புரோமியா கர்தகனா மோர்டென்சன், 1938 செங்கடல்
புரோமியா கத்ரகாந்தா எச். எல். கிளார்க், 1921 பசிபிக் பெருங்கடல்
  புரோமியா கெபெர்னானி (லிவிங்சுடன், 1931) பசிபிக் பெருங்கடல்
  புரோமியா கெமியோப்லா பிசர், 1913 பசிபிக் பெருங்கடல்
  புரோமியா இண்டிகா (பெரியர், 1869) இந்தோ-பசிபிக்
  புரோமியா மில்லெபொரெல்லா (லாமார்க், 1816) இந்தோ-பசிபிக்
  புரோமியா மோனிலிசு (பெரியர், 1869) பசிபிக் பெருங்கடல்
  புரோமியா நோடோசா ஏ. எம். கிளார்க், 1967 இந்தோ-பசிபிக்
புரோமியா பசிபிக்கா எச். எல். கிளார்க், 1921 பசிபிக் பெருங்கடல்
  புரோமியா பாலிபோரா எச். எல். கிளர்க், 1916 ஆத்திரேலியா
  புரோமியா செல்ட்சி டோடெர்லின், 1910 ஆத்திரேலியா
புரோமியா சப்டிலிசு (லுட்கன், 1871)

நூலியல்

தொகு
  • Christopher Mah, "Overview of the Ferdina-like Goniasteridae (Echinodermata: Asteroidea) including a new subfamily, three new genera and fourteen new species", Zootaxa, vol. 4271, 2017
  • Sprung, Julian y Delbeek, J.Charles- The Reef Aquarium. Volume two - Ricordea Publishing
  • Debelius, Helmut y Baensch, Hans A - Atlas Marino - Mergus
  • Gosliner, Beherens y Williams. Coral Reef Animals of the Indo-Pacific. Sea Challenger
  • Debelius, Helmut. Guía de especies del arrecife Pacífico-Asiático. M&G Difusión. 2001
  • Lieske, Ewald & Myers, Robert. Coral Reef Guide: Red Sea. HarperCollins Publishers. 2004.

குறிப்புகள்

தொகு
  • "Wetwebmedia". wetwebmedia.com.
  • "SeaLife". sealifebase.org.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Fromia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

மேற்கோள்கள்

தொகு
  1. Mah, C.L. (2023). Mah CL (ed.). "Fromia Gray, 1840". World Asteroidea database. World Register of Marine Species. பார்க்கப்பட்ட நாள் 2 December 2023.
  2. Mah, Christopher L. (July 9, 2014). "The Colorful Challenge of Identifying Fromia monilis, an Indo-Pacific species complex". The Echinoblog.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமியா&oldid=4042641" இலிருந்து மீள்விக்கப்பட்டது