புரோவரி போர்
புரோவரி போர் (Battle of Brovary) 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9 ஆம் தேதியன்று உக்ரைன் நாட்டின் கீவ் மண்டலத்திலுள்ள புரோவரி நகரத்தில் நடைபெற்ற போர் நடவடிக்கையைக் குறிக்கிறது. 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பின் போது, கீவ் மண்டலத் தாக்குதலின் ஒரு பகுதியாக இந்த இராணுவ நடவடிக்கை நடைபெற்றது.
புரோவரி போர் Battle of Brovary |
|||||||
---|---|---|---|---|---|---|---|
கீவ் மண்டலத் தாக்குதல், 2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
உருசியா | உக்ரைன் | ||||||
படைப் பிரிவுகள் | |||||||
உருசியா | உக்ரைன் | ||||||
இழப்புகள் | |||||||
தெரியவில்லை | தெரியவில்லை |
போர்
தொகுமார்ச்சு மாதம் 9 ஆம் தேதியன்று மாலை, உருசியப் படையினரின் ஒரு படைப்பிரிவு புரோவரி நகரத்தை நெருங்கியது. ஆனால் உக்ரைனியப் படைகளால் அந்த உருசியப் படை அழிக்கப்பட்டது.[1][2] கணிசமான அளவு படைவீரர்களையும் ஆயுதங்களையும் இழந்ததால், உருசியப் படைகள் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[3][4] போரின் போது உருசிய படைத் தளபதி ஆண்ட்ரி சாகாரோவு கொல்லப்பட்டதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.[5]
உருசியப் படை உக்ரைனிய இராணுவம் மற்றும் புரோவரியில் உள்ள உளவுத்துறைக்கான முக்கிய மையத்தை முடக்கியதாக மார்ச்சு மாதம் 12 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.[6] இருப்பினும் புரோவரி நகரத்தின் நகரத்தந்தை, "நாங்கள் அவர்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Під Броварами розбили колону окупантів, шукають втікачів". Коментарі Україна (in ua). 2022-03-09. பார்க்கப்பட்ட நாள் 2022-03-10.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Johnson, Sabrina (2022-03-10). "Battle for Kyiv begins: Ukraine repels Russian tanks on edge of capital". Metro (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-13.
- ↑ Salisbury, Josh (2022-03-10). "Dramatic video shows 'Russian tanks destroyed' in ambush near Kyiv". www.standard.co.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-12.
- ↑ Ukrainian Forces Destroy Russian Tank Convoy Near Kyiv (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2022-03-13
- ↑ "Drone footage shows ambush on Russian tanks resulting in death of the commander". AS.com (in ஆங்கிலம்). 2022-03-10. பார்க்கப்பட்ட நாள் 2022-03-12.
- ↑ IANS (2022-03-12). "Russia disables Ukraine military's main radio intelligence facility". Business Standard India. https://www.business-standard.com/article/international/russia-disables-ukraine-military-s-main-radio-intelligence-facility-122031200444_1.html.
- ↑ KyivMarch 12, Geeta Mohan Gaurav C. Sawant; March 12, 2022UPDATED:; Ist, 2022 05:01. "Russians will not take anything from here, says Mayor of Brovary city | Ground Report". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-13.
{{cite web}}
:|first3=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)