புரோ கபடி கூட்டிணைவு

புரோ கபடி கூட்டிணைவு (Pro Kabaddi League, PKL) இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக்கை ஒத்த வடிவமைப்பில் விளையாடப்படும் தொழில்முறை சடுகுடு கூட்டிணைவு போட்டிகளாகும்.[1] இதன் முதற் பதிப்பு போட்டிகள் 26 சூலை 2014 முதல் விளையாடப்படுகின்றன; இதில் உலகெங்கும் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் பன்னிரெண்டு உரிமம் பெற்ற சங்கங்கள் போட்டியிடுகின்றன. இந்தப் போட்டிகளை தற்சமயம் மசால் இசுபோர்ட்சு நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சாரு சர்மா மேற்பார்வையிட்டு வருகிறார்.[2]

புரோ கபடி
தற்போதைய பருவம், போட்டி அல்லது பதிப்பு:
2014 புரோ கபடி கூட்டிணைவு
புரோ கபடி கூட்டிணைவின் சின்னம்
விளையாட்டுசடுகுடு
நிறுவல்2014
உரிமையாளர்(கள்)மசால் இசுபோர்ட்சு
இயக்குநர்சாரு சர்மா
துவக்கப் பருவம்2014
அணிகளின் எண்ணிக்கை12
நாடு இந்தியா
தொ.கா. பங்காளி(கள்)இசுடார் இசுபோர்ட்சு
அலுவல்முறை வலைத்தளம்prokabaddi.com

ஒப்போலை உரிமையாளர்கள்

தொகு

மேற்சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "'Patna Pirates' Join Pro Kabaddi League; Team Logo Unveiled". PatnaDaily.com. 7 June 2014. பார்க்கப்பட்ட நாள் 8 June 2014.
  2. 2.0 2.1 Monday, May 26, 2014 (2014-05-21). "Pro Kabaddi League auction sees big spends on national players". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 2014-05-26.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  3. "Official Website for the Pro Kabaddi League". ProKabaddi.com. 2014-03-09. Archived from the original on 2014-05-23. பார்க்கப்பட்ட நாள் 2014-05-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோ_கபடி_கூட்டிணைவு&oldid=4116621" இலிருந்து மீள்விக்கப்பட்டது