புறமண்டைக்காடு மகாதேவர் கோயில்
புறமண்டைக்காடு மகாதேவர் கோயில் இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் எடப்பல் என்ற இடத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு பழமையான இந்து கோயிலாகும் . கோயிலின் மூலவரான சிவன், கிழக்கு நோக்கி உள்ளார். பரசுராமர் சிலையை மூலவரை நிறுவியதாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற 108 சிவன் கோயில் ஒரு கோயிலாகவும், குருவாயூரைச் சுற்றியுள்ள ஐந்து சிவன் கோயில்களில் ஒரு கோயிலாகவும் இக்கோயில் கருதப்படுகிறது.[1]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Book Title: 108 Siva Kshetrangal, Author:Kunjikuttan Ilayath, Publishers: H and C Books