புலந்தசகர் நகர அரங்கம்

இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கட்டடம்

புலந்தசகர் நகர அரங்கம் (Town Hall, Bulandshahr) இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலம் புலந்தசகர் நகரத்தில் அமைந்துள்ளது. முகம்மது பகர் அலி கான் என்பவரால் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 30,000 ரூபாய் செலவில் கட்டப்பட்டது. 1878 ஆம் ஆண்டு இப்பகுதியின் ஆட்சியராக நியமிக்கப்பட்ட இந்திய குடிமைப் பணிக்கான பிரித்தானிய குடிமைப் பணியாளரான பிரடெரிக் கரோசு இந்த திட்டத்தை மேற்பார்வையிட்டார். இது ஒரு பொது தோட்டமாக உருவாக்கப்பட்டு மோதி பாக்கு பகுதியில் அமைந்துள்ளது. தோட்ட வாயில் முக்கிய அணுகும் வழியாக உள்ளது. புலந்தசகர் நகர அரங்கம் 1883 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.[1] It was built in 1883.[2][3]

புலந்தசகர் நகர அரங்கம்
Town Hall, Bulandshahr
புலந்தசகர் நகர அரங்கம் (19 ஆம் நூற்றாண்டு)
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிஇந்தோ சரசனிக் பாணி

நுழைவாயில் (மேற்கு) தொகு

தோட்ட வாயில் முக்கிய அணுகும் வழி.[4]

2023 தொகு

மேற்கோள்கள் தொகு

மேலும் படிக்க தொகு

  • Mallick, Bhaswar (2018). Agency of Labor Resistance in Nineteenth Century India: Significance of Bulandshahr and F.S. Growse's Account (Thesis) (in ஆங்கிலம்). University of Cincinnati.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புலந்தசகர்_நகர_அரங்கம்&oldid=3750844" இலிருந்து மீள்விக்கப்பட்டது