புலி கடல் கொவிஞ்சி
புலி கடல் கொவிஞ்சி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிங்நாத்திபார்மிசு
|
குடும்பம்: | சிங்நாத்திடே
|
பேரினம்: | பிலிகாம்பசு ஒயிட்லெ, 1948
|
இனம்: | பி. தைக்ரிசு
|
இருசொற் பெயரீடு | |
பிலிகாம்பசு தைக்ரிசு | |
வேறு பெயர்கள் [2] | |
|
புலி கடல் கொவிஞ்சி (Tiger pipefish-பிலிகாம்பசு தைக்ரிசு) எனும் கடல் கொவிஞ்சி மீன் ஆத்திரேலியா சுற்றியுள்ள கடல் நீரில் 2 முதல் 27 மீட்டர் (6 முதல் 88 ) ஆழத்தில் வாழும் ஒரு மீன் சிற்றினம். இந்த மீனினம் 29.6 சென்டிமீட்டர் (11.7 அங்குலம்) நீளம் வரை வளரும். இந்த சிற்றினமே இதன் பேரினத்தில் அறியப்பட்ட ஒரே உயிரினம் ஆகும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Pollom, R. (2016). "Filicampus tigris". The IUCN Red List of Threatened Species 2016: e.T65367453A67624788. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T65367453A67624788.en.
- ↑ 2.0 2.1 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2006). "Filicampis tigris" in FishBase. April 2006 version.