புல்வாமா சட்டமன்றத் தொகுதி

சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

புல்வாமா சட்டமன்றத் தொகுதி (पुलवामा विधानसभा चुनाव) இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். புல்வாமா அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2][3][4]

புல்வாமா சட்டப்பேரவை தொகுதி
Pulwama Assembly constituency
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 34
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்புல்வாமா மாவட்டம்
மக்களவைத் தொகுதிசிறிநகர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
வகீது உர் ரகுமான் பரா[1]
கட்சிசம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

தேர்தல் முடிவுகள்

தொகு

2014 நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில், சம்மு காசுமீர் மக்கள் சனநாயகக் கட்சியின் வேட்பாளர் முகமது கலீல் பேண்ட், புல்வாமா தொகுதியில் 11,631 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[5]

2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டமன்ற தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் முகமது கலீலை விட 8148 வாக்குகள் அதிகம் பெற்று சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் வகுத் உர் ரகுமான் பரா, புல்வாமா தொகுதியில் வெற்றி பெற்றார்.[6]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 சனாவுல்லா சேக் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1967 சோனாவுல்லா தர் இந்திய தேசிய காங்கிரசு
1972 சோனாவுல்லா தர் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1977 முகமது இப்ராகிம் தர் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1983 முகமது இப்ராகிம் தர் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1987 பசிர் அகமது நெங்குரு ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1996 பசிர் அகமது நெங்குரு ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
2002 அப்துல் அசிசு மிர் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி
2008 முகமது கலீல் பேண்ட் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி
2014 முகமது கலீல் பேண்ட் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி
2024 வகீது உர் ரகுமான் பரா சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "General Election to Assembly Constituencies: Trends and Results October 2024". 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-30.
  2. "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
  3. "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
  4. "Sitting and previous MLAs from Pulwama Assembly Constituency". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
  5. "Pulwama, Jammu and Kashmir Assembly Election Results 2024 Highlights". India Today. பார்க்கப்பட்ட நாள் 2024-10-30.
  6. "Pulwama, Jammu and Kashmir Assembly Election Results 2024 Highlights". India Today. பார்க்கப்பட்ட நாள் 2024-10-30.