புளிங்குன்னு ஊராட்சி
கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஊராட்சி
புளிங்குன்னு ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள குட்டநாடு வட்டத்தில் உள்ளது. இது 31.53 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
புளிங்குன்னு ஊராட்சி
പുളിങ്കുന്ന് ഗ്രാമപഞ്ചായത്ത് | |
---|---|
ஊராட்சி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | ஆலப்புழை மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வார்டுகள்
தொகு- வேணாட்டுகாடு
- காலேஜ்
- கண்ணாடி
- வளஞ்சேரி
- மாராடு
- அம்பனாபள்ளி
- கிழக்கேதலைக்கல்
- கொல்லமுட்டம்
- சூளயில்
- காளகண்டம்
- புளிங்குன்னு
- காயல்ப்புறம்
- ஹாஸ்பிட்டல் வார்டு
- மங்கொம்பு டெம்பிள்
- மங்கொம்பு ஸ்டாச்யூ
- சதுர்த்தியாகரி
விவரங்கள்
தொகுமாவட்டம் | ஆலப்புழை |
மண்டலம் | வெளியநாடு |
பரப்பளவு | 31.35 சதுர கிலோமீட்டர் |
மக்கள் தொகை | 23,667 |
ஆண்கள் | 11,645 |
பெண்கள் | 12,022 |
மக்கள் அடர்த்தி | 751 |
பால் விகிதம் | 1032 |
கல்வியறிவு | 98% |
சான்றுகள்
தொகு- http://www.trend.kerala.gov.in பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்
- http://lsgkerala.in/pulincunnoopanchayat பரணிடப்பட்டது 2016-03-11 at the வந்தவழி இயந்திரம்
- Census data 2001