புளிச்சக் காய்

புளிச்சக் காய்
காட்டு மாவின் பழங்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Sapindales
குடும்பம்:
Anacardiaceae
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
Spondias

மாதிரி இனம்
Spondias mombin
L
இனம்

17, see text

வேறு பெயர்கள்

Allospondias (Pierre) Stapf
Skoliostigma Lauterb.[1]

புளிச்சக் காய், மாங்காய் நாரி, அம்பிறம் அல்லது காட்டு மா (அறிவியல் பெயர் : Spondias) என்பது முந்திரி வகையைச் சேர்ந்த அனாசர்டிஅ (Anacardiaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்த தாவரம் ஆகும். பேரின வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்ப சூழலியல் பகுதில் 17 வகைகள் காணப்பட்டாலும் ஆசிய வெப்ப மண்டல பகுதில் மட்டும் 10 வகை காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Spondias L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2009-11-23. பார்க்கப்பட்ட நாள் 2010-02-12.

மேலும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளிச்சக்_காய்&oldid=3851394" இலிருந்து மீள்விக்கப்பட்டது