புளியம்பட்டி (போச்சம்பள்ளி)

இது தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி வட்டாரத்தில் அமைந்துள்ள ஓர் வருவாய் க

புளியம்பட்டி (PULIYAMPATTI) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

புளியம்பட்டி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,972
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635123

மக்கள் வகைப்பாடு தொகு

இந்த ஊரானது போச்சம்பள்ளியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவும். மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 953 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 3,972 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 2,128, பெண்களின் எண்ணிக்கை 1,844 என உள்ளது.[2]

மேற்கோள் தொகு