புளுட்டோனியம் பெண்டாபுளோரைடு

வேதிச் சேர்மம்

புளுட்டோனியம் பெண்டாபுளோரைடு (Plutonium pentafluoride) என்பது PuF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியமும் புளோரினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2][3]

புளுட்டோனியம் பெண்டாபுளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
புளுட்டோனியம்(V) புளோரைடு
இனங்காட்டிகள்
31479-19-3
ChemSpider 124961
InChI
  • InChI=1S/5FH.Pu/h5*1H;/q;;;;;+5/p-5
    Key: SZQALXDXHXGSHK-UHFFFAOYSA-I
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 141636
SMILES
  • F[Pu](F)(F)(F)F
பண்புகள்
F5Pu
வாய்ப்பாட்டு எடை 338.99 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணகம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

வாயுநிலை புளுட்டோனியம் அறுபுளோரைடு ஒளிமின்பிரிகை வினையால் புளுட்டோனியம் பெண்டாபுளோரைடாகவும் புளோரினாகவும் பிரிகிறது.[4]

இயற்பியல் பண்புகள் தொகு

வெண்மை நிறத்தில் திண்மமாக புளுட்டோனியம் பெண்டாபுளோரைடு உருவாகிறது.[4]

தீங்குகள் தொகு

புளுட்டோனியம் பெண்டாபுளோரைடு கதிரியக்கத் தன்மையும் நச்சுத்தன்மையும் கொண்ட ஒரு சேர்மமாகும்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "Plutonium pentafluoride" (in ஆங்கிலம்). NIST. பார்க்கப்பட்ட நாள் 6 April 2023.
  2. Morss, L. R.; Edelstein, Norman M.; Fuger, Jean (31 December 2007). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed., Volumes 1-5) (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 1079. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-3598-2. பார்க்கப்பட்ட நாள் 6 April 2023.
  3. Meyer, G.; Morss, L. R. (6 December 2012). Synthesis of Lanthanide and Actinide Compounds (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-011-3758-4. பார்க்கப்பட்ட நாள் 6 April 2023.
  4. 4.0 4.1 "US4670239A Photochemical preparation of plutonium pentafluoride". worldwide.espacenet.com. பார்க்கப்பட்ட நாள் 6 April 2023.
  5. "Plutonium pentafluoride". haz-map.com. பார்க்கப்பட்ட நாள் 6 April 2023.