புளூம் ஆற்றல் வழங்கி
புளூம் ஆற்றல் வழங்கி (Bloom Energy Server) என்பது கலிஃபோர்னியாவைச் சேர்ந்த புளூம் எனர்ஜி எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் திட ஆக்சைடு எரிபொருள் கலம்[1] ஆகும். இது சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத வகையில் மின்னாற்றல் உற்பத்தி செய்யும் அமைப்பு.[2] கூகுள், வால்மார்ட் போன்ற இடங்களில் இந்த ஆற்றல் வழங்கிகள் பலவற்றை நிறுவி உள்ளதாக இந் நிறுவனம் சொல்கிறது.[3]
புளூம் எனர்ஜி நிறுவனத்தை நிறுவியவர் கே. ஆர். ஸ்ரீதர் என்பவர் ஆவார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tech Pioneers Who Will Change Your Life". Time Magazine. 2009-12-17 இம் மூலத்தில் இருந்து 2010-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100305210757/http://www.time.com/time/specials/packages/article/0,28804,1948486_1948485_1948479,00.html. பார்த்த நாள்: 24 February 2010.
- ↑ http://www.mobilemag.com/2010/02/25/bloom-energy-server-unveiled-bloom-box-not-for-the-home-just-yet/
- ↑ Bloom Energy(20 January 2011). "Industry leading companies choose Bloom Electrons for immediate cost savings and carbon reduction benefits". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 30 June 2011. பரணிடப்பட்டது 2015-09-23 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 1, x (19 February 2010). "Is K.R. Sridhar’s 'magic box' ready for prime time?". Fortune Magazine இம் மூலத்தில் இருந்து 8 ஏப்ரல் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100408052323/http://brainstormtech.blogs.fortune.cnn.com/2010/02/19/is-k-r-sridhars-magic-box-ready-for-prime-time/. பார்த்த நாள்: 26 February 2010.