புளூ கிராசு (இந்தியா)
புளு கிராசு (இந்தியா) என்ற அமைப்பு விலங்குகளின் துயர் துடைப்பதற்காக கேப்டன் சுந்தரம் என்பவரால் 1959ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு 1964ஆம் ஆண்டு சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
பணிகள்
தொகு- நடமாடும் மருந்தகங்கள்
- விலங்குகளின் கருத்தடை
- தத்தெடுப்பு
- பிற தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுதல்
- பிற புளு கிராசு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுதல்
- புகலிடங்கள்
- மீள்-மனைப்படுத்தல்
- நோயாளர் ஊர்தி சேவைகள்
- மருத்துவக்கழிவு அகற்றல்
- மருத்துவமனைகள்
வெளியிணைப்புகள்
தொகு- [1] - புளு கிராசு (இந்தியா)