புளோரிடாவில் மாம்பழ உற்பத்தி
புளோரிடாவில் மாம்பழ உற்பத்தி (Mango production in Florida) அதிக அளவில் நடைபெறுகிறது.2021 ஆம் ஆண்டில், புளோரிடா மாநிலம் அமெரிக்காவில் மாம்பழங்களை அதிகம் உற்பத்தி செய்தது. [1]
வரலாறு
தொகுஅமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள புளோரிடா மாநிலத்தில் முதல் வணிக மாம்பழத்தோட்டம் [2] 1833 ஆம் ஆண்டு நடப்பட்டது. தென் புளோரிடாவில் என்றி ஃபோர்டு மற்றும் தாமசு எடிசன் உள்ளிட்ட செல்வந்தர்களுக்கு மாம்பழத்தை வளர்ப்பது பொழுதுபோக்காக இருந்தது. [3]
புளோரிடாவில் பாரம்பரிய பியர் மது தொழில் வளர்ச்சியடைந்ததால், மாம்பழத்தை உள்ளடக்கிய பியர் மதுக்கள் தோன்றத் தொடங்கின. [4]
பருவம்
தொகுஅமெரிக்காவின் புளோரிடாவின் தெற்கு கடற்கரையில் உள்ள தீவுகளில் மே மாதம் முதல் சூலை மாதம் வரையிலான காலம் மாம்பழ பருவமாகும்.[5]
அபாயங்கள்
தொகுதெற்கு புளோரிடாவின் பனி பொழிவுக்கு வெளியே மத்திய புளோரிடா போதுமான பாதுகாப்போடு ஓரளவு மாம்பழ உற்பத்தியை வழங்குகிறது. [6]
மாறுபட்ட வானிலை அறுவடையை நம்பமுடியாததாக மாற்றும். [7] தெற்கு புளோரிடாவில் கணிசமான சூறாவளி அபாயமும் உள்ளது. [8]
கலாச்சாரம்
தொகுகோரல் கேபிள்சு நகரத்தில் உள்ள வெப்பமண்டல தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் பன்னாட்டு மாம்பழத் திருவிழா நடைபெறுகிறது. [9]
மேற்கு புளோரிடா தீவும் ஆண்டுதோறும் மாம்பழத் திருவிழாவை நடத்துகிறது, [10] ஒரு "மாம்பழ தேவதை" பழுத்த மாம்பழங்களை மக்களுக்கு விட்டுச் செல்வதாக புளோரிடாவில் ஒரு கதை கூறப்படுகிறது.
இனப்பெருக்கம்
தொகுபுளோரிடாவில் பல மாம்பழ வளர்ப்பாளர்கள் உள்ளனர். 21 ஆம் நூற்றாண்டில் புளோரிடா பல்கலைக்கழகம் தொழில்துறையை மேம்படுத்த மரபணு விவரக்குறிப்பைப் பயன்படுத்தியது. [1]
புளோரிடாவில் உருவாக்கப்பட்ட மாம்பழ வகைகள்
தொகு- ஆலிசு (மாம்பழம்)
- ஆண்டர்சன் (மாம்பழம்)
- ஆஞ்சி (மாம்பழம்)
- பெய்லியின் அற்புதம்
- பெவர்லி (மாம்பழம்)
- புரூக்சு (மாம்பழம்)
- கேரி (மாம்பழம்)
- தேங்காய் கிரீம் (மாம்பழம்)
- கோசால் (மாம்பழம்)
- குசுமன் (மாம்பழம்)
- புள்ளி (மாம்பழம்)
- டங்கன் (மாம்பழம்)
- எர்லிகோல்ட்
- எட்வர்ட் (மாம்பழம்)
- எல்டன் (மாம்பழம்)
- பேர்சைல்டு (மாம்பழம்)
- பாசல்l
- புளோரிகான்
- ஃபோர்டு (மாம்பழம்)
- கிளென் (மாம்பழம்)
- ஏடன் (மாம்பழம்)
- ஏட்ச்சர் (மாம்பழம்)
- இர்வின் (மாம்பழம்)
- இயாகார்த்தா (மாம்பழம்)
- இயீன் எலன்
- கெய்ட்டு (மாம்பழம்)
- கென்ட்டு (மாம்பழம்)
- இலிப்பன்சு (மாம்பழம்)
- ஒசுடீன் (மாம்பழம்)
- பால்மர் (மாம்பழம்)
- பர்வின் (மாம்பழம்)
- ரோசிகோல்ட்
- உரூபி (மாம்பழம்)
- சென்சேசன் (மாம்பழம்)
- சோஃபி ஃப்ரை
- தெற்கு ப்ளசு
- இசுபிரிட்டு ஆஃப் '76 (மாம்பழம்)
- இசுபிரிங்ஃபெல்சு
- சன்செட்டு (மாம்பழம்)
- டாமி அட்கின்சு (மாம்பழம்)
- டார்பர்ட்டு
- வலென்சியா பிரைட்டு
- வான் டைக்கு (மாம்பழம்)
- இயெங்கு (மாம்பழம்)
- சில் (மாம்பழம்)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Rusnak, Paul. "More Florida Mangoes, Please! Scientists Are Working on It". growingproduce.com. Growing Produce. பார்க்கப்பட்ட நாள் 15 May 2023.
- ↑ Sowder, Amy. "What's the mango's origin story?". The Packer. thepacker.com. பார்க்கப்பட்ட நாள் 15 May 2023.
- ↑ Hughes, Debbie. "Growing mangoes in Southwest Florida". news-press.com. News-Press. பார்க்கப்பட்ட நாள் 15 May 2023.
- ↑ Jones, Amanda. "Hollywood Brewing Company taps into South Florida's craft beer boom". hollywoodgazette.com. Hollywood Gazette. பார்க்கப்பட்ட நாள் 15 May 2023.
- ↑ Sickmen, Erin Stover. "MANGO SEASON IN THE KEYS". keysweekly.com. Keys Weekly. பார்க்கப்பட்ட நாள் 15 May 2023.
- ↑ Popenoe, Juanita. "From the Extension: Growing mangoes in central Florida requires careful supervision". dailycommercial.com. Daily Commercial. பார்க்கப்பட்ட நாள் 15 May 2023.
- ↑ McClellan, Yvonne Ayala. "Man-gone: A fruit falters". News-Press. news-press.com. பார்க்கப்பட்ட நாள் 15 May 2023.
- ↑ Delk, Katie. "'Just heartbreaking': Southwest Florida small family farmers struggle after Hurricane Ian". wuft.org. WUFT. பார்க்கப்பட்ட நாள் 15 May 2023.
- ↑ Keeler, Janet K. "Explore South Florida's global love affair with mangoes". tampabay.com. Tampa Bay Times. பார்க்கப்பட்ட நாள் 15 May 2023.
- ↑ Miles, Mandy. "MANGO FEST KEY WEST CELEBRATES THE SWEETNESS OF SUMMER". keysweekly.com. Keys Weekly. பார்க்கப்பட்ட நாள் 15 May 2023.